Rr ipl
தவானுக்கு வார்னிங் கொடுத்த அஸ்வின்; வைரல் காணொளி!
ஐபிஎல் 16ஆவது சீசனின் 8ஆவது லீக் ஆட்டம் போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ராஜஸ்தானின் கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாசில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். இதன் படி தொடக்க ஆட்டக்காரர்களாக பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரப்சிமரன் இருவரும் களம் புகுந்தார்கள்.
ஒரு முனையில் தவான் நிதானம் காட்ட மறுமுனையில் இளம் வீரர் பிரப்சிம்ரன் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டார். போல்ட், அஸ்வின் என்று சீனியர் பந்துவீச்சாளர்களை தாக்கி அதிரடியாக ரண்களை கொண்டு வந்தார். 28 பந்துகளை சந்தித்த அவர் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்தார். ஹோல்டர் வீசிய பத்தாவது ஓவரின் போது பந்தை நேராக தூக்கி அடித்து பட்லரிடம் கேட்ச் கொடுத்து 34 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பஞ்சாப் முதல் விக்கட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது.
Related Cricket News on Rr ipl
-
அணியின் தோல்விக்கு ஒட்டுமொத்த அணியும் தான் காரணம் - அஜித் அகர்கர்!
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருமே சரியாக ஆடாத போது ஒரு விரலை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும் என பிரித்வி ஷாவுக்கு ஆதரவாக அஜித் அகர்கார் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: இளம் வீரரை ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ராஜ் பாவாவிற்கு பதிலாக குர்னூர் சிங் ப்ராரை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஜேசன் ராயை ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஷாகிப் அல் ஹசனுக்கு மாற்று வீரராக ஜேசன் ராயை ஒப்பந்தம் செய்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் -ஸ்ரீசாந்த்!
இனிமேலும், பென் ஸ்டோக்ஸை நம்பக் கூடாது என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டனாக இருப்பதற்கு ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு தான் முழு தகுதியும் இருக்கும் என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். ...
-
விரைவில் மீண்டு வருவேன் - தீபக் சஹார் உறுதி!
ஒரு வருடத்தில் மூன்று முறை காயம் ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து பவுலிங் செய்வது என்பது மனதளவில் அவ்வளவு எளிதல்ல என்று தீபக் சஹார் உருக்கமாக பேசியுள்ளார். ...
-
ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்வதே எனது நோக்கம் - சாய் சுதர்சன்!
சரியாக என்ன செய்ய வேண்டும் என்று நான் யோசித்தேன். ஆனால் நான் அழுத்தத்தின் கீழ் இருக்கவில்லை என ஆட்டநாயகன் விருதுபெற்ற சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் தோல்விக்கான காரணம் இவர்தான் - டேவிட் வார்னர்!
சொந்த மைதானத்தில் எங்களுடைய இத்தகைய தோல்விக்கு காரணம் இவர்தான் என்று போட்டி முடிந்த பிறகு பேசியுள்ளார் டெல்லி கேப்டன் டேவிட் வார்னர். ...
-
சாய் சுதர்சனை இனி அடிக்கடி பார்ப்பீர்கள் - ஹர்திக் பாண்டியா பாராட்டு!
சாய் சுதர்சன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் லீக அணிக்காகவும் சரி இந்திய அணிக்காகவும் சரி பெரிய சாதனைகளை செய்வார் என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
ஐபிஎல் 2023: சாய் சுதர்சன் அரைசதம்; டெல்லியை வீழ்த்தியது குஜராத்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: நான்கு மாதங்களுக்கு பின் ரசிகர்கள் மத்தியில் தோன்றிய ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியைக்காண மைதானத்திற்கு நேரில் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரிஷப் பந்த். ...
-
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸில் இணைந்தார் தசுன் ஷனகா!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன்னிற்கு பதிலாக தசுன் ஷனகாவை குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை 162 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்டம்பில் பட்ட பந்து; விதியால் தப்பித்த வார்னர் - வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங் செய்த போது பந்து ஸ்டம்பில் பட்டும், பைல்ஸ் கீழே விழாமல் இருந்த சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47