Rr ipl
உலகக்கோப்பை இந்திய அணியில் சூர்யகுமரை சேர்க்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
இந்தியாவின் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக, இந்திய அணியிலும் இடம்பிடித்து கடந்த 2 ஆண்டுகளாக அபாரமாக விளையாடி வருகிறார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் விளையாடி 3 சதங்களை விளாசி அசத்தியுள்ளார். ஆனால் அண்மைக்காலமாக பேட்டிங்கில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறார். ஆஸி.,க்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஆடாததால் அவருக்கு பதிலாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், 3 ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்தார்.
Related Cricket News on Rr ipl
-
பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன் - பென் ஸ்டோக்ஸ்!
ஆசஷ் தொடரில் நான்காவது பந்துவீச்சாளராக எனது பங்களிப்பை நான் இங்கிலாந்து அணிக்கு செய்ய வேண்டும் அதுதான் மிகவும் முக்கியமானது என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை 121 ரன்களில் சுருட்டியது லக்னோ!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 122 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யார்க்கர் தெரிந்திருக்கவில்லை என்றால் நீங்கள் பந்துவீச்சாளர் கிடையாது - டுவைன் பிராவோ!
யார்க்கர் தெரிந்திருக்கவில்லை என்றால் நீங்கள் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன்பிராவோ தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பழைய வீரரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்த மும்பை இந்தியன்ஸ்!
காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ஜெய் ரிச்சர்ட்சன்னுக்கு பதிலாக ரிலே மெரிடித்தை மீண்டும் ஒபந்தம் செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ...
-
ஐபிஎல் 2023: வெய்ன் பார்னெல், விஜய்குமாரை அணியில் சேர்த்த ஆர்சிபி!
தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ரீஸ் டாப்லி-க்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் வெய்ன் பர்னல் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ...
-
தோனியிடன் ஆலோசனை கேட்டறிந்த இஷான் கிஷான்!
சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் எம்எஸ் தோனியிடம் இஷான் கிஷான் ஆலோசை கேட்டறிந்துள்ளார். ...
-
மற்ற ஸ்பின்னர்களை விட கூடுதலான வித்தை ஒன்று இருக்கிறது - நிதிஷ் ராணா!
சுயாஷ் சர்மா, சாதாரணமான ஸ்பின்னர் தான், ஆனால் அவரிடம் இருக்கும் இந்த கூடுதலான வித்தை மற்ற ஸ்பின்னர்களை விட வித்தியாசமாக காட்டுகிறது என நிதிஷ் ராணா பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ரோஹித் சர்மாவுக்கு பயிற்சி அளிக்கும் சச்சின் டெண்டுல்கர்1
மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மோசமான ஃபார்மில் உள்ள நிலையில், அவருக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சி அளித்து வருகிறார். ...
-
ஷாருக் கானுடன் இணைந்து நடனமாடிய விராட் கோலி!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின் அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கானை சந்தித்த விராட் கோலி, அண்மையில் வெளியாகிய பதான் பட பாடலுக்கு அவருடன் இணைந்து குத்தாட்டம் போட்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ...
-
இப்படி ஒரு ஆட்டம் எங்கிருந்து வெளியில் வந்தது என்று எனக்கும் தெரியவில்லை - ஷர்துல் தாக்கூர்!
இளைஞர் சுயாஸ் மிகச் சிறப்பாக பந்து வீசினார். சுனில் மற்றும் வருணின் தரம் எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். ...
-
எங்களது தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஷர்துல் தாக்கூர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் மிகச்சிறப்பாக விளையாடினாலும் எங்களது தோல்விக்கு இந்த இரண்டு தவறுகள் தான் காரணம் என குறிப்பிட்டு ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2023: வருண்,நரைன்,சுயாஷ் சுழலில் வீழ்ந்தது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மற்றுமொரு ஆர்சிபி வீரர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47