Rr record
ஐபிஎல் தொடரில் மேலும் சில சாதனைகளை குவித்த விராட் கோலி!
முல்லன்பூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபாரமான வெற்றியைப் பதிவு செய்து அசத்தியதுடன், முந்தைய தோல்விக்கும் பதிலடிக்கொடுத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் ராயல் சேலாஞ்சர்ஸ் பெங்காளூரு அணி தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். இந்த ஆட்டத்தைப் பொறுத்தமட்டில் விராட் கோலி 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கொண்டு இந்த இன்னிங்ஸிற்காக அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Related Cricket News on Rr record
-
ஐபிஎல் 2025: தோனியின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் எனும் தோனியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் முதல் ஆசிய வீரராக சாதனை படைத்த விராட் கோலி!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 அரைசதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை இந்தியாவின் விராட் கோலி படைத்துள்ளார். ...
-
106 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட அபிஷேக் சர்மா; வைரலாகும் காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா அடித்த 106 மீ இமாலய சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சதமடித்து மிரட்டிய விராட் கோலி - சாதனைகளின் பட்டியல்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
சதமடித்து சாதனைகளை குவித்த அபிஷேக் சர்மா; குவியும் வாழ்த்துகள்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
அஸ்வினுக்கு பிரியா விடை கொடுத்த இந்திய வீரர்கள் - வைரலாகும் காணொளி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்திய வீரர்கள் மரியாதை செலுத்துவது போன்ற காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட 50+ அடித்த இங்கிலாந்தின் முதல் வீரர் மற்றும் உலகின் நான்காவது வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 ரன்களை கடந்து இங்கிலாந்து அணி சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக 800 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ...
-
இந்தியா - வங்கதேச டி20 தொடர் - அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் சில தரவுகளைப் இப்பதிவில் பார்ப்போம். ...
-
பிராட்மேனின் சாதனையை சமன்செய்த கமிந்து மெண்டிஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் டான் பிராட்மேனின் சாதனையை இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் சமன்செய்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 32 சதங்களை விளாசிய வீரர் எனும் புதிய சாதனையை நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் பதிவுசெய்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்: ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கிளென் மேக்ஸ்வெல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது ஐந்தாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்தார். ...
-
புதிய மைல்கல்லை எட்டிய கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 31 சதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் புதிய மைல்கல்லை நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் எட்டியுள்ளார். ...
-
2023ஆம் ஆண்டில் விராட் கோலி படைத்த சாதனைகள்!
2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47