Rr record
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது எம்ஐ நியூயார்க்!
மேஜர் லீக் கிரிக்கெட் 2025: சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் எம்ஐ நியூயார்க் அணி நடப்பு சீசனில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
எம்எல்சி தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்காஸ் அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 4 ரன்னிலும், அடுத்து களமிரங்கிய ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்னில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷயாம் ஜஹாங்கீர் - கைல் மேயர்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர்.
Related Cricket News on Rr record
-
சர்வதேச கிரிக்கெட்டில் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்து கூட வீசாமல் அதிக சர்வதேச ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை முஷ்ஃபிக்கூர் ரஹிம் பெற்றுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள்; ஃபிஞ்ச், வார்னர் சாதனையை சமன்செய்த மேக்ஸ்வெல்!
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தியதன் மூலம் சிறப்பு சாதனையையும் படைத்துள்ளார். ...
-
அதிவேகமாக 50 சிக்ஸர்கள்: ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிப்பாரா ஜெய்ஸ்வால்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
அறிமுக போட்டியில் மோசமான சாதனையைப் படைத்த லியாம் மெக்கர்த்தி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியிலேயே அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர் எனும் மோசமான சாதனையை அயர்லாந்தின் லியாம் மெக்கர்த்தி படைத்துள்ளார். ...
-
WTC Final: அபாரமான பந்துவீச்சின் மூலம் சாதனைகளை குவித்த பாட் கம்மின்ஸ்!
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை பாட் கம்மின்ஸ் முறியடித்தார் ...
-
இந்திய டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைக்க வாய்ப்புள்ள சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
விராட் கோலி, பாபர் ஆசாம் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஹென்ரிச் கிளாசென்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் இன்று அறிவித்துள்ளார். ...
-
ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் ஏபிடி வில்லியர்ஸின் 9ஆண்டுகால சாதனை முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன்செய்த ஜோஷ் ஹேசில்வுட்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக அதிகமுறை 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் அனில் கும்ப்ளேவின் சாதனையை ஜோஷ் ஹேசில்வுட் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகள்; சுனில் நரைன் புதிய சாதனை!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் எனும் சாதனையை கேகேஆர் அணியின் சுனில் நரைன் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: கேகேஆரை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
அதிவேக அரைசதம்; ரஹானே, மொயீன் அலி சாதனையை சமன்செய்த டெவால்ட் பிரீவிஸ்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிவேக அரைசதம் கடந்த இரண்டாவது வீரர் எனும் சாதனையை டெவால்ட் பிரீவிஸ் சமன்செய்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47