Rr vs pbks
ஐபிஎல் 2022: விராட் கோலியின் பேட்டிங் குறித்து பேசிய டூ பிளெசிஸ்!
நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி 209 ரன்களை குவித்தது.இதனை துரத்திய பெங்களூரு அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆர்சிபி அணி 13 போட்டியில் விளையாடி 14 புள்ளிகள் பெற்று , மைனஸ் 0.32 ரன் ரேட் உடன் 4வது இடத்தில் உள்ளது.
இதனால் கடைசி போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விராட் கோலி தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்புகிறார். இதனால் அவரை 2 போட்டியில் ஓய்வு எடுத்து கொள்ள டுபிளஸிஸ் அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால் விராட் கோலி அதனை ஏற்காமல் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார். இதனால் டுபிளஸிஸ் விரக்தி அடைந்துள்ளார்.
Related Cricket News on Rr vs pbks
-
தொடரும் விராட் கோலியின் மோசமனா ஃபார்ம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங் சிக்கல் குறித்து தான் இதில் விவாதிக்க உள்ளோம். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டோன் காட்டடி; ஆர்சிபிக்கு 210 டார்கெட்!
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஆர்சிபி அணி 16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: தவான் கொடுத்த கேட்ச்சை தாவி பிடித்த ஜோஸ் பட்லர்!
தவான் அடித்த கேட்ச்சை தாவிப்பிடித்த ஜோஸ் பட்லரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: பேர்ஸ்டோவ் அரைசதம்; ராஜஸ்தானுக்கு 190 டார்கெட்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
இன்று நடைபெறும் 52ஆவது ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. ...
-
களத்தில் மோதிகொண்ட கில் - சந்தீப்; வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அவுட்டானதால் கோபத்துடன் சண்டையிட்டார். ...
-
ஐபிஎல் 2022: இமாலய சிக்சரை பறக்கவிட்ட லிவிங்ஸ்டோன்; வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: தோல்வியை ஒரு பாடமாக ஏற்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
தோல்வியை நான் ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2022: அரைசதம் கடந்து அணியை காப்பாற்றிய சுதர்ஷன்; பஞ்சாப்பிற்கு 144 டார்கெட்!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24