Rr vs pbks
களத்தில் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினோம் - டேவிட் வார்னர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 64ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 213 ரன்களைச்ச் செர்த்தது. இதில் அதிகபட்சமாக ரைலீ ரூஸோவ் 82 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்திலிருந்தே தடுமாறினாலும், லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை போராடி 94 ரன்களைக் குவித்தார். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Related Cricket News on Rr vs pbks
-
இந்த முடிவு தான் எங்களது தோல்விக்கு காரணம் - ஷிகர் தவான்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கடைசி ஓவர் ஸ்பின்னருக்கு கொடுத்தது எங்களுக்கு தவறாக முடிந்து விட்டது என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: லிவிங்ஸ்டோன் போராட்டம் வீண்; பஞ்சாபின் கனவை கலைத்தது டெல்லி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா; வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா அரைசதம் கடந்து அசத்தியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ரூஸோவ், பிரித்வி அரைசதம்; பஞ்சாபிற்கு 214 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த வீரர் தான் இந்திய அணியின் எதிர்காலமாக மாறப்போகிறார் - இர்ஃபான் பதான்!
இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய அணியின் எதிர்காலமாக மாறப்போகும் இளம் வீரர் இவர் தான் என்று முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் போன்ற தொடரில் இப்படி விளையாடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது - டேவிட் வார்னர்!
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் - பிரப்சிம்ரன் சிங்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் சதமடித்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிம்ரன் சிங் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் சுழலில் வீழ்ந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: பிரப்சிம்ரன் அசத்தல் சதம்; டெல்லிக்கு 168 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரப்சிம்ரன் சிங் சதமடித்து அசத்தினார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: நிதீஷ் ராணாவுக்கு அபராதம்!
பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் குறித்த நேரத்திற்குள் பந்துவீசாத காரணத்துக்காக கேகேஆர் அணியின் கேப்டன் நிதீஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. ...
-
நான் கடைசி பந்து குறித்து எல்லாம் யோசித்ததே கிடையாது - ரிங்கு சிங்!
இந்த போட்டியில் மட்டுமல்ல 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசிய போதும் நான் கடைசி பந்து குறித்து யோசித்ததே கிடையாது என கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும், அர்ஷ்தீப் சிறப்பாக பந்துவீசினார் - ஷிகர் தவான்!
இறுதியில் கொல்கத்தா அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுவிட்டது. இந்த போட்டியின் கடைசி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பாகவே வீசினார் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பாராட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47