Sa 20 league
SA 20 League: டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்தியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
இந்தியாவின் ஐபிஎல் தொடரைப் போன்றே தென் ஆப்பிரிக்காவில் எஸ் ஏ20 எனப்படும் டி20 லீக் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, குயின்டன் டி காக் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி சூப்பர் கிங்ஸிற்கு ஜென்மன் மாலன் - ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஹென்றிக்ஸ் ஒரு ரன்னிலும், மாலன் 5 ரன்களிலும் அடுத்து வந்த வெர்ரெய்ன் 10 ரன்களிலும், லூயிஸ் கிரிகோரி 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Sa 20 league
-
SA20 League: சொதப்பிய டாப் ஆர்டர்; டொனாவன் ஃபெரீரா காட்டடியால் தப்பிய சூப்பர் கிங்ஸ்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20: பிரீவிஸ் காட்டடி; வெற்றியை ருசித்தது எம் ஐ கேப்டவுன்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SA20: பட்லர் அரைசதம்; ஜோஃப்ரா ஆர்ச்சர் அபாரம்!
எம் ஐ கேப்டவுன் அணிக்கெதிரான எஸ் ஏ 20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 2023: கிறிஸ் லின் அதிரடி; அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
எஸ்ஏ டி20 லீக்: எம்ஐ கேப்டவுன் - பார்ல் ராயல்ஸ் மோதல்; உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் டி20 தொடரான எஸ்ஏ டி20 லீக் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் எம்ஐ கேப்டவுன் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டுவைன் பிரிட்டோரியஸ்!
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
நான் எதிர்கொண்டதில் இவர்கள் தான் கடுமையான பந்துவீச்சாளர்கள் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நான் எதிர்கொண்டதிலெயே இந்த இரண்டு பந்துவீச்சாளர்கள் தான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடுமையானவர்கள் என்று தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 2023: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரானா பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2023: சிட்னி தண்டரை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
சிட்னி தண்டருக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
களநடுவருடன் மீண்டும் வம்புக்கு நின்ற ஷகில் அல் ஹசன்!
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கள நடுவருடன் கோபமாக நடந்துகொண்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
பிபிஎல் 12: பிரிஸ்பேன் ஹீட்டை பந்தாடியது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிபிஎல் 2023: ஹார்ப்பர் அதிரடியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அபார வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2023: ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2023: மேத்யூ ஷார்ட் சதத்தால் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24