Sa test
WI vs PAK, 2nd Test: பாபர், ஆலம் ஆட்டத்தால் தப்பித்த பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கிய அபித் அலி, இம்ரான் பட், அஷார் அலி ஆகிய முன்னணி வீரர்கள் 3 பேரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் திணறியது.
Related Cricket News on Sa test
-
இந்த காரணத்தால் தான் நான் இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறாததற்கான காரணத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் இடம்பிடித்த ராகுல்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் இடம்பிடித்து கே.எல்.ராகுல் அசத்தியுள்ளார். ...
-
WI vs PAK, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாளை ஜமைக்காவிலுள்ள சபினா பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ENG vs IND : மூன்றாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாலன் சேர்ப்பு!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ENG vs IND: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் முக்கிய வீரர் காயம்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவுகிறது. ...
-
லார்ட்ஸில் கபில் தேவ்வின் சாதனையை சமன் செய்த சிராஜ்!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் கபில் தேவ் நிகழ்த்திய சாதனையை 39 ஆண்டுகளுக்குப் பிறகு இளம் வீரர் முகமது சிராஜ் சமன்செய்துள்ளார். ...
-
நீங்க ஒருத்தர் கிட்ட வம்பிழுத்தா, நாங்க சும்மா விடமாட்டோம் - கே.எல்.ராகுல் ஆக்ரோஷம்1!
இந்திய அணியில் நீங்கள் ஒருத்தர் கிட்ட வம்பிழுத்த மீதமுள்ள 10 பேரும் சும்மா இருக்க மாட்டோம் என கே.எல். ராகுல் ஆக்ரோஷத்துடன் தெரிவித்துள்ளார். ...
-
லார்ட்ஸ் மைதானத்தில் சாதனை வெற்றியை நிகழ்த்திய இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
ENG vs IND , 2nd Test: சிராஜ், பும்ரா வேகத்தில் அபார வெற்றியைப் பெற்ற இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ENG vs IND: பந்தை சேதப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள்? நடவடிக்கை எடுக்குமா ஐசிசி!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர்கள் பந்தை சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...
-
ENG vs IND, 2nd Test: போட்டியின் முடிவு குறித்து காத்திருக்கும் ரசிகர்கள்!
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2ஆஆவது டெஸ்ட் போட்டியின் 5ஆஆவது நாள் ஆட்டத்தில் இந்தியா தோல்வியை தவிர்க்க போராடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ...
-
ஓரே இன்னிங்ஸில் 13 நோல்பால்கள் வீசிய பும்ரா; விளக்கமளித்த ஜாகீர் கான்!
ஒரே இன்னிங்ஸில் 13 நோ பால்களை பும்ரா வீச காரணம் என்ன என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், மும்பை அணியின் பந்துவீச்சு ஆலோசகருமான ஜாகீர் கான் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ENG vs IND, 2nd Test Day 4: தடுமாறிய இந்தியா; கைகொடுத்த புஜாரா, ரஹானே!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24