Sa u19
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து நாளை நடைபெறும் சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இரு அணிகளும் வலிமை வாய்ந்த அணிகளாக கருதப்படுவதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ள்து.
போட்டி தகவல்கள்
Related Cricket News on Sa u19
-
யு19 உலகக்கோப்பை 2024: அமெரிக்காவை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
அமெரிக்காவுக்கு எதிரான ஐசிசி யு19 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: சதமடித்த அர்ஷின் குல்கர்னி; அமெரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு!
அமெரிக்க அணிக்கெதிரான ஐசிசி யு19 உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs அமெரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
யு19 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
அயர்லாந்து அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
யு19 உலகக்கோப்பை: முஷீர் கான் அபார சதம்; அயர்லாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்து இந்தியா!
அயர்லாந்து அணிக்கெதிரான அண்டர்19 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 302 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்; ஆனால் நான் அவரை விட சிறந்தவன் - குவேனா மபகா!
சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த பந்து வீச்சாளர்களில் பும்ராவும் ஒருவர். ஆனால் நான் பும்ராவை விட பந்துவீச்சில் சிறந்தவன் என்று தென் ஆப்பிரிக்க அண்டர் 19 வீரர் குவேனா மபகா தெரிவித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2023: யுஏஇ-யை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது வங்கதேசம்!
யுஏஇ யு19 அணிக்கெதிரான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச யு19 அணி 195 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்ற சாதனைப்படைத்தது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2023: வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டி வாய்ப்பை தவறவிட்டது இந்தியா!
வங்கதேச யு19 அணிக்கெதிரான ஆசிய கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய யு19 அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2023: ராஜ் லிம்பானி அபார பந்துவீச்சு; நேபாளை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
நேபாள் அணிக்கெதிரான அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2023: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
யு19 உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை இழந்தது இலங்கை!
2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற இருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
எமர்ஜிங் ஆசிய கோப்பை: யுஏஇ-யை 175 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய ஏ அணிக்கெதிரான எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஓய்வு அறிவித்தார் அம்பத்தி ராயூடு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47