Sa u19
மகளிர் யு19 உலகக்கோப்பை: நியூசிலாந்து வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், குரூப் டி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.
தொடர்ந்து சூப்பர் 6 குரூப்-1 பிரிவில் 4 போட்டிகளில் விளையாடி அதில் மூன்றில் வெற்றி பெற்றது. அதோடு சூப்பர் 6 பிரிவிலும் முதலிடம் பிடித்தது. அதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி இந்திய மகளிர் அண்டர் 19 அணி தகுதி பெற்றது.
Related Cricket News on Sa u19
-
மகளிர் யு19 உலகக்கோப்பை: இலங்கையை துவம்சம் செய்தது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை: மீண்டும் அசத்திய ஸ்வேதா, ஷஃபாலி ; இந்தியா அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான் யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை: ஸ்வேதா செஹ்ராவத் மிரட்டல்; வெற்றியை தட்டிச்சென்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க யு19 மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய யு19 மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை: இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று மோதல்!
மகளிர் யு19 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா யு19 - தென் ஆப்பிரிக்க யு19 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
கோலி நீண்ட காலமாக விளையாடி வரும் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் - கேஎல் ராகுல்!
விராட் கோலி தனது சமீபத்திய ஆட்டத்தை டெஸ்டில் வெளிப்படுத்த முடியும் என்றும், சுப்மான் கில் ஒரு அனைத்து ஃபார்மேட் வீரர் என்றும் கேஎல் ராகுல் பாராட்டியுள்ளார். ...
-
மகளிர் அண்டர் 19 உலகக்கோப்பை: இந்திய அணியின் கேப்டனாக ஷஃபாலி வர்மா நியமனம்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் மகளிர் அண்டர் 19 தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஷஃபாலி வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
SL vs AFG, 3rd ODI: அசலங்கா அதிரடியில் ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இவரைப் போன்ற வீரர் கிடைப்பது மிகவும் அரிது - கீரென் பொல்லார்ட்!
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா பல வருடங்களில் தேடினால் ஒரு முறை அரிதாக கிடைக்கும் திறமை வாய்ந்த வீரர் என்று முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கைரன் பொல்லார்ட் பாராட்டியுள்ளார். ...
-
ரசிகர்களில் கவனத்தை ஈர்த்த இஷான் கிஷானின் இன்ஸ்டா பதிவு!
ஆசியக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறாத விரக்தியில் இஷான் கிஷான் போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
காமன்வெல்த் 2022: பார்படோஸை பந்தாடியது இந்தியா!
பார்படோஸ் அணிக்கு எதிரான காமன்வெல்த் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
IND vs WI: உலக்கோப்பை வென்ற இந்திய அண்டர் 19 வீரர்கள் கௌரவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தின் நடுவே உலகக் கோப்பை வென்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். ...
-
சிக்கலில் சிக்கிய ஆஃப்கான் அண்டர் 19 வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பையில் விளையாடிய நான்கு ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்ற நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: ஐசிசி அணியின் கேப்டனாக யாஷ் துல்!
ஐசிசியின் அண்டர் 19 உலகக்கோப்பை அணிக்கான கேப்டனாக யாஷ் துல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: வெற்றி குறித்து பேசிய யாஷ் துல்!
விராட் கோலி கூறிய அறிவுரைகள் இந்திய அண்டர் 19 அணியின் உலகக்கோப்பை வெற்றிக்கு பெரிய உதவியாக இருந்ததாக கேப்டன் யாஷ் துல் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24