Sa vs ind
சாதனை நிகழ்த்த காத்திருக்கும் புவனேஷ்வர் குமார்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், 3வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகளின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்த தொடரில் புவனேஷ்வர் குமார் செம ஃபார்மில் அருமையாக பந்துவீசிவருகிறார். முதல் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய புவனேஷ்வர் குமார், 2வது போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமாரின் ஸ்விங்கை எதிர்கொள்ளமுடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறுகின்றனர்.
Related Cricket News on Sa vs ind
-
India vs South Africa, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ...
-
IRE vs IND: சஞ்சு சாம்சன் பேட்டிங் குறித்து விமர்சித்த கபில்தேவ்!
விக்கெட் கீப்பிங்கில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சுமார்தான் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA: ஒரே ஓவரில் ஐந்து பவுண்டரிகளை விளாசியது குறித்து ருதுராஜ் ஓபன் டாக்!
"எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன். அவ்வளவுதான். மற்றபடி வேறு எதுவும் இல்லை" என ஒரே ஓவரில் ஐந்து பவுண்டரிகள் விளாசியது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்தின் இடத்தை பிடிப்பாரா சஞ்சு சாம்சன்?
India vs South Africa: தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பந்தின் இடத்தை சஞ்சு சாம்சன் கூடிய விரைவில் பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ...
-
இது எங்களின் சிறப்பான ஆட்டம் கிடையாது - டெம்பா பவுமா!
இந்தியாவுடனான மூன்றாவது டி20 போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா விளக்கியுள்ளார். ...
-
IND vs SA, 3rd T20I: ஸ்பின்னர்களை பாராட்டிய ரிஷப் பந்த்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக கேப்டன் ரிஷப் பந்த் பாராட்டியுள்ளார். ...
-
IND vs SA, 3rd T20I: அக்ஸர், சஹால் சுழலில் சிதைந்தது தென் ஆப்பிரிக்க; இந்தியா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs SA, 3rd T20I: மிரட்டிய ருதுராஜ், இஷான் கிஷான்; தென் ஆப்பிரிக்காவுக்கு 180 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒரே ஓவரில் 5 பவுண்டரி; காட்டடி அடித்த ருதுராஜ் - காணொளி!
ருத்துராஜின் அசத்தல் அரை சதத்தின் காரணமாக இந்திய அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
இவருக்கு வாய்ப்பு தர வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் அக்ஷர் பட்டேலிற்கு பதிலாக ரவி பிஸ்னோய்க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா மூன்ராவது டி20 போட்டியின் பிட்ச் ரிப்போர்ட்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நடைபெறும் விசாகப்பட்டின மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
IND vs SA, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி இன்று விசாகசப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ...
-
தினேஷ் கார்த்திக்கு முன் அக்ஸர் களமிறங்கியது ஏன்? - ஸ்ரேயாஸ் ஐயர் பதில்!
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் அக்சர் பட்டேலுக்கு கீழ் தினேஷ் கார்த்திக்கை பேட்டிங் செய்ய வைத்தது ஏன் என்பது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த விளக்கம் அதிர்ச்சியை அளித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை அணிக்கான இந்திய அணியில் இவர் இருக்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய மூவரும் இணைந்தபின்னரும் கூட, இஷான் கிஷனுக்கு ஆடும் லெவனில் இடமளிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47