Sa vs nz t20
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை குறைவாக எண்ண வேண்டாம் - இயன் ஸ்மித்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஏற்கெனவே கடந்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது.
Related Cricket News on Sa vs nz t20
- 
                                            
அடுத்த போட்டியில் இரண்டு மாற்றங்களை இந்தியா செய்ய வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!இந்திய அணியில் இரண்டு மாற்றங்களை செய்தால் மட்டுமே இனி சிறப்பாக செயல்பட முடியும் என ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்குள் நுழைவதில் இந்திய அணிக்கு சிக்கல்!இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற வேண்டும் என்று இந்திய ரசிகர்களும் பிராத்திக்கின்றனர். ... 
- 
                                            
விண்டீஸை குறைத்து மதிப்பிடக்கூடாது - காகிசோ ரபாடாவெஸ்ட் இண்டீஸ் அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்கள் அபாயமானவர்கள் என்று தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஆஃப்கானிடம் சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள் என்பது உலகம் அறிந்ததே- முகமது நபி!ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள் என்பது உலகம் அறிந்த ஒன்றே என அந்த அணி கேப்டன் முகமது நபி தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஷமி குறித்த அவதூறு பதிவுகளை நீக்கிய ஃபேஸ்புக்!இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை இழிவுபடுத்தி எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் சமூகவலைத்தளம் தெரிவித்துள்ளது. ... 
- 
                                            
இது ஆரம்பம் தான் முடிவு அல்ல - சுனில் கவாஸ்கர்!இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியை முதலில் மறக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: முஜீப், ரஷித் அபாரம்; 130 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கான் வெற்றி!ஸ்காட்லாந்து அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் vs நியூசிலாந்து- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: அதிரடியில் மிரட்டிய ஆஃப்கான்; ஸ்காட்லாந்துக்கு 191 ரன்கள் இலக்கு!ஸ்காட்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: களத்தில் மோதிக்கொண்ட லஹிரு குமாரா, லிட்டன் தாஸுக்கு ஐசிசி அபராதம்!இலங்கை - வங்கதேசம் இடையேயான போட்டியின் போது களத்தில் மோதிக்கொண்ட இலங்கை வீரர் லஹிரு குமாரா மற்றும் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் ஆகிய இருவருக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: ஷமியை இழிவுப்படுத்தும் ரசிகர்கள்; சேவாக் காட்டம்!பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்ததற்கு முகமது ஷமியின் மோசமான பந்துவீச்சே காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் அவரை இழிவுபடுத்தியுள்ளார்கள். ... 
- 
                                            
அரையிறுதிக்கு முன் பந்துவீச தயாராகிவிடுவேன் - ஹர்திக் பாண்டியா!டி20 உலகக் கோப்பைப் தொடரின் அரையிறுதிக்கு முன்பு பந்துவீசத் தயாராகி விடுவேன் என இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச அணி & ஃபெண்டஸி லெவன்!டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் vs ஸ்காட்லாந்து - உத்தேச அணி!இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகளின் உத்தேச அணி விவரம். ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        