Sa vs wi 3rd odi
இன்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை - ஷாய் ஹோப்!
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது சொந்தநாட்டில் நடைபெற்று வரும் மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியிடம் 1-0 என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்ததால் இந்த தொடரானது சமநிலையில் இருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்று முடிந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 352 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்ததால் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
Related Cricket News on Sa vs wi 3rd odi
-
ஒரு கேப்டனாக இது போன்ற வெற்றியைத் தான் நான் எதிர்பார்க்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்கள். இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு தேவையான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது என ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். ...
-
WI vs IND, 3rd ODI: விண்டீஸை பந்தாடி தொடரை வென்றது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
WI vs IND, 3rd ODI: சிக்சர் மழை பொழிந்த சாம்சன், ஹர்திக்; விண்டீஸுக்கு 352 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 352 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs IND 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
ஹர்மன்ப்ரீத் கவுருக்கு தடைவிதித்தது ஐசிசி!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது ஐசிசி விதிகளை மீறியதாக இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ளது. ...
-
பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் - ஸ்மிருதி மந்தனா!
இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா வலியுறுத்தியுள்ளார். ...
-
ஆசிய விளையாட்டு போட்டிகள்: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு விளையாட தடை?
இந்திய மகளிர் அணியின்கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 ஆட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நடுவர்களை கடுமையாக விமர்சித்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
வங்கதேசம் - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது நடுவர்களின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
BANW vs INDW, 3rd ODI: கடைசி வரை போராடி வெற்றியை கோட்டைவிட்ட இந்திய அணி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் போட்டி டிராவில் முடிந்துள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ்: ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து; தொடரை தக்கவைத்தது ஆஸி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் ஆஷஸ் 2023: மீண்டும் சதமடித்த நாட் ஸ்கைவர்; ஆஸிக்கு 286 டார்கெட்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 286 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs AFG, 3rd ODI: ஆஃப்கானை வீழ்த்தி வங்கதேசம் ஆறுதல் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஆஃப்கானிஸ்தான் இந்த வெற்றியை தொடர வாய்ப்புள்ளது - ஆகாஷ் சோப்ரா!
கடந்த முறை இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் பயணித்த போது ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. ஆனால், ஆப்கானிஸ்கான் அதே வங்கதேசத்தை வீழ்த்தியது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
SLW vs NZW 3rd ODI: மீண்டும் அசத்திய சமாரி அத்தபத்து; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47