Shafali verma
ஷஃபாலி எதிராக பந்து வீசுவது சவாலாக இருக்குகிறது - சோஃபியா எக்லெஸ்டோன்
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி பிரிஸ்டோலில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீராங்கனையாக களமிறங்கிய ஷஃபாலி வர்மா முதல் இன்னிங்ஸில் 95 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 56 ரன்களையும் சேர்த்துள்ளார்.
இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்காருக்கு பிறகு அறிமுக டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்தவர் எனும் பெருமையை ஷஃபாலி பெற்றுள்ளார்.
Related Cricket News on Shafali verma
-
ENGW vs INDW, Only Test: அரைசதமடித்து நம்பிக்கையளித்த ஷஃபாலி!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENGW vs INDW, Only Test: பாலோ ஆன் ஆனா இந்தியா; மீண்டும் தடுமாற்றம்!
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 57 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ENG W vs IND W, only Test: சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஷஃபாலி; இறுதி நேரத்தில் தடுமாறிய இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது ...
-
மகளிர் டெஸ்ட்: வலிமையான ஸ்கோரை நிர்ணயித்த இங்கிலாந்து; சவாலை சமாளிக்குமா இந்தியா?
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 396 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. ...
-
INDW vs ENGW, Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு !
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
மகளிர் டெஸ்ட்: சாதனை படைப்பாரா ஷஃபாலி?
சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வரும் ஷஃபாலி வர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது மேஜிக்கை நிகழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர் ...
-
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய மகளிர் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
பிக் பேஷ் டி20: பவுண்டரிகளை பறக்க விட காத்திருக்கும் ஷஃபாலி!
மகளிர் பிக் பேஷ் தொடரின் அணியான சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு விளையாட இந்தியாவின் ஷஃபாலி வர்மா ஒப்பந்தமாகியுள்ளார். ...
-
தி ஹண்ரட்: பிரேவ் அணியில் மந்தனா, ஒரிஜினல்ஸில் ஹர்மன்பிரீத்!
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீராங்கனைகள் பங்கேற்கும் அணிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24