Sir
2nd ODI: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்த ஜெஃப்ரி வண்டர்சே!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. மேலும் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வண்டர்சே தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளார்.
இப்போட்டியில் ஜெஃப்ரி வாண்டர்சே 10 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சிறப்பான ஆட்டத்திற்காக அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி இந்திய அணியின் முதல் ஆறு விக்கெட்டுகளான கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ஷிவம் துபே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Sir
-
ஐசிசி ஆண்டின் சிறந்த வீரர் 2023 விருதை வென்றார் பாட் கம்மின்ஸ்!
ஐசிசி 2023ஆம் ஆண்டிற்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை விருதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வென்றுள்ளார். ...
-
டான் பிராட்மேட்னின் அறிவுரை எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது - சச்சின் டெண்டுல்கர்!
22 வயதில் இருந்த என்னை அழைத்து டான் பிராட்மேன் கொடுத்த சில அறிவுரைகள், எனது கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என உருக்கமாக பேசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். ...
-
ஐசிசியின் இரு விருதுகளைத் தட்டிச்சென்ற பாபர் ஆசாம்!
2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தேர்வாகியுள்ளார். மேலும், கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் அவர் தேர்வாகியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
WI vs ENG: தொடருக்கான புதிய அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த டெஸ்ட் தொடருக்கு ரிச்சர்ட்ஸ் - போத்தம் கோப்பை தொடர் என்று பெயரிடப்பட்டுள்ளது. ...
-
ஆம்ப்ரோஸின் கருத்துக்கு கெயில் மதிப்பு தர வேண்டும் - விவியன் ரிச்சர்ட்ஸ்!
ஆம்ப்ரோஸின் விமர்சனங்களை ஊக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கெய்லுக்கு ரிச்சர்ட்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார். ...
-
உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் இவர்தான் - சுனில் கவாஸ்கர்!
தான் பார்த்ததிலேயே சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் தான் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் ...
-
இந்த இரண்டு விஷயம் என்னை மிகவும் வருத்தப்பட வைத்துள்ளது - சச்சின் டெண்டுல்கர் எமோஸ்னல்!
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த இரண்டு விஷயங்கள் மிகவும் வருத்தப்பட வைத்ததாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வேதனையுடன் தெரிவித்துள்ளார் ...
-
சின்னக் கலைவாணர் விவேக் மறைவுக்கு சிஎஸ்கே இரங்கல்!
நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார். ...
-
விரைவில் குணமடைந்து வாருங்கள்' சச்சினுக்கு வாழ்த்து கூறிய விவியன் ரிச்சர்ட்ஸ்!
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தாம் கரோனாவால் பாதிக்கப்பட்டி ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24