Sl vs ind 2nd odi
இளம் வீரர்களை பரிசோதித்து பார்ப்பதற்கு இதுதான் எங்களுக்கு கடைசி வாய்ப்பு - ராகுல் டிராவிட்!
உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இதற்கு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை மொத்தமாக மாற்றியதே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக உலகக்கோப்பை நெருங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் தோல்வி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், “இளம் வீரர்களை பரிசோதித்து பார்ப்பதற்கு இதுதான் எங்களுக்கு கடைசி வாய்ப்பு. ஆசியக் கோப்பைக்கு முன்பாக கிடைக்கும் சில போட்டிகளை இதற்காக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறோம். என்சிஏவில் ஏராளமான வீரர்கள் காயத்தில் இருந்து குணமடைந்து வருவதால், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை சுற்றி ஆடுவோரிடம் மனஉறுதியும், நிச்சயமற்ற உணர்வும் உள்ளது.
Related Cricket News on Sl vs ind 2nd odi
-
நிச்சயம் மூன்றாவது போட்டியிலும் வெல்வோம் - ஷாய் ஹோப்!
இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்றதை போல், 3ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுவோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் சரியான முறையில் பேட்டிங் செய்யவில்லை - ஹர்திக் பாண்டியா!
நாங்கள் சரியான முறையில் பேட்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்சை விட விக்கெட் இரண்டாவது இன்னிங்ஸூக்கு நன்றாக பேட்டிங் செய்வதற்கு மாறிவிட்டது என்று இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது விண்டீஸ்!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
WI vs IND, 2nd ODI: பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பிய இந்தியா; 181 ரன்களுக்கு ஆல் அவுட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
WI vs IND 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பார்போடாஸில் நடைபெறவுள்ளது. ...
-
BANW vs IND 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BANW vs INDW, 3rd ODI: ஜெமிமா, ஹர்மப்ரீத் அரைசதம்; வங்கதேசத்திற்கு 229 டார்கெட்!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரோஹித் சர்மாவை இப்படி பார்த்ததில்லை - ராகுல் டிராவிட்!
இப்படி ஒரு ரோஹித் சர்மாவை இதற்கு முன்னர் நான் கண்டதில்லை என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பெருமிதமாக பேசியுள்ளார். ...
-
இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைப்படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணிக்காக விளையாடிய முதல் 34 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா மீது முக்கிய குற்றச்சாட்டை வைத்த சுனில் கவாஸ்கர்!
வங்கதேச அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டியில் கடுமையாக போராடிய ரோஹித் சர்மா மீது முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ...
-
தொடரை 3-0 என வெல்வோம் - லிட்டன் தாஸ்!
இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்வோம் என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND 2nd ODI: சதமடித்தது குறித்து மெஹிதி ஹசன் ஓபன் டாக்!
இப்போட்டியில் சதமடித்தது பற்றியும், அதற்கு மஹ்மதுல்லாவின் பார்ட்னர்ஷிப் குறித்தும் மெஹிதி ஹசன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்சர்களை விளாசி ரோஹித் சர்மா சாதனை!
500-க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
விளையாட வரும் வீரர்கள் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் - ரோஹித் சர்மா வேதனை!
இந்திய அணிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணி ஒருநாள் தொடரையும் வென்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47