Sl vs nz 1st odi
IND vs AUS, 1st ODI: ராகுல், ஜடேஜாவால் ஆஸியை வீழ்த்தியது இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி தற்போது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா புத்திச்சாலித்தனமாக பந்து வீச்சு தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டை 5 ரன்களுக்கு 2ஆவது ஓவரிலேயே வீழ்த்தினார் முகமது சிராஜ். அதன்பின்னர் மிட்செல் மார்ஷும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர். ஸ்மித் 22 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நோக்கி ஆடிய மிட்செல் மார்ஷ் 81 ரன்களுக்கு ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார்.
Related Cricket News on Sl vs nz 1st odi
-
ஸ்டம்புகளை பறக்கவிட்ட முகமது ஷமி; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது அபார பந்துவீச்சாள் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ...
-
IND vs AUS, 1st ODI: ஷமி, சிராஜ் வேகத்தில் 188 ரன்களில் சுருண்டது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஈஸ்ட் லண்டனில் நடைபெறுகிறது. ...
-
BAN vs ENG, 1st ODI: மாலன் சதத்தில் இங்கிலாந்து போராடி வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
BAN vs ENG, 1st ODI: வங்கதேசத்தை 209 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs ENG, 1st ODI: நோர்ட்ஜே, மகாலா பந்துவீச்சில் வீழ்ந்தது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. ...
-
IND vs NZ: ஸ்லோ ஓவர் ரேட்; இந்திய அணிக்கு அபாரம்!
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தவறு செய்ததாக கூறி போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ...
-
யார்க்கரை வீச சொன்னது கோலி தான் - ஷர்துல் தாக்கூர்!
யார்க்கர் லெந்த்தில் பந்துவீசு, விக்கெட் எடுக்கலாம் என அறிவுறுத்தியது விராட் கோலி தான் என ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். ...
-
பிரேஸ்வெல் மற்றும் சான்ர்ட்னர் அமைத்த பார்ட்னர்ஷிப் பார்ப்பதற்கு மிக அருமையாக இருந்தது - டாம் லேதம்!
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: நடுவர்களின் முடிவை கடுமையாக விமர்சித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தவறான முறையில் அவுட் கொடுக்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விளாசியுள்ளார். ...
-
நான் இரட்டை சதம் அடிப்பேன் என நினைத்து பார்க்கவில்லை - ஷுப்மன் கில்!
இரட்டை சதம் அடிப்பேன் என்று தான் நினைத்து கூட பார்க்கவில்லை. 47வது ஓவரின் ஒரு சிக்ஸர் அடிக்க முடிந்ததை அடுத்து தான் தம்மால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று தோன்றியது என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: அதிரடி காட்டிய நியூசிலாந்து வீரரை பாராட்டிய ரோஹித் சர்மா!
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டும்தான், எங்களால் வெற்றியைப் பெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும். சிராஜ் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24