Sl vs nz 1st
BGT 2024: முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் முதல் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பழைய பெர்த் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா குழந்தை பிறப்பின் காரணமாக பங்கேற்க மாட்டார் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இதனால் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தவார் என்று கூறப்படுகிறது.
Related Cricket News on Sl vs nz 1st
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய கிளென் மேக்ஸ்வெல்!
டி20 கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை எட்டிய மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். ...
-
பேட்டிங்கில் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம் - முகமது ரிஸ்வான்!
இன்று இரவு அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ஏனெனில் குறைந்த இலக்கை துரத்தும் போது ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜோஷ் இங்கிலிஸ் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs PAK, 1st T20I: பாகிஸ்தானை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
AUS vs PAK, 1st T20I: மேக்ஸ்வெல் அதிரடி; பாகிஸ்தானுக்கு 94 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 94 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியா டி20 தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
SL vs NZ, 1st ODI: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அசத்தல் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. ...
-
SL vs NZ, 1st ODI: மெண்டிஸ், ஃபெர்னாண்டோ சதம்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
நியூசிலாந்து எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 324 ரன்களை குவித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இலங்கை vs நியூசிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை தம்புளாவில் நடைபெறவுள்ளது. ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த குடகேஷ் மோட்டி - காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் குடகேஷ் மோட்டி அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ...
-
திலஷன் சாதனையை முறியடித்த குசால் பெரேரா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரர் எனும் திலகரத்ன தில்ஷானின் சாதனையை குசால் பெரேரா முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள்; தனித்துவ சாதனை படைத்த பில் சால்ட்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்த வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் பில் சால்ட் படைத்துள்ளார். ...
-
WI vs ENG, 1st T20I: பில் சால்ட் மிரட்டல் சதம்; விண்டீஸை பந்தாடியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
SL vs NZ, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47