Zealand vs england
ENG vs NZ: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்ற்பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளி (டிசம்பர் 14) தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மைதானத்தில் ஒயிட்வாஷ் செய்து அசத்தும். அதேசயம் ஒயிட்வாஷை தவிர்க்க நியூசிலாந்து அணியும் கடுமையாகா போராடும்.
Related Cricket News on Zealand vs england
-
டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டில் 16 இன்னிங்ஸ்களில் அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் டான் பிராட்மேனின் சாதனையை ஹாரி புரூக் முறியடித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிகளை இழந்த நியூசிலாந்து, இங்கிலாந்து!
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்தள்ளது. ...
-
சாச்சின் டெண்டுல்கரின் தனித்துவ சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். ...
-
இங்கிலாந்து அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஹாரி புரூக்!
26 வயதிற்குள் இங்கிலாந்துக்காக 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைச் அதிக முறை சேர்த்த வீரர்கள் அடிப்படையில் ஹாரி புரூக் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக புதிய வரலாறு படைத்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9ஆயிரம் ரன்களை கடந்த முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். ...
-
NZ vs ENG, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட ஹாரி புரூக்; தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
150ஆவது போட்டியில் டக் அவுட்; ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் வரிசையில் இணைந்த ஜோ ரூட்!
தனது 150ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டான மூன்றாவது வீரர் எனும் மோசமான சாதனையை இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
ஜான்டி ரோட்ஸ் கண்முன் நிறுத்திய கிளென் பிலிப்ஸ்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ...
-
NZ vs ENG, 1st Test: ஹாரி புரூக் அசத்தல் சதம்; முன்னிலை நோக்கி நகரும் இங்கிலாந்து!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களை குவித்துள்ளது. ...
-
இங்கிலாந்து அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 150 மற்றும் அதற்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய 4ஆவது வீரர் எனும் பெருமையை ஜோ ரூட் படைத்துள்ளார். ...
-
NZ vs ENG, 1st Test: சதத்தை தவறவிட்ட வில்லியம்சன்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் வில்லியம்சன்!
இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் வில்லியம்சன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
IND vs NZ: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகினார் கேன் வில்லியம்சன்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்தும் கேன் வில்லியம்சன் விலாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24