Sl vs sa 2nd t20i
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs South Africa Dream11 Prediction 1st T20I: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை மறுநாள் (ஆகஸ்ட் 26) டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றும், அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணி தொடரில் நீடிக்க இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sl vs sa 2nd t20i
-
IREW vs SLW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை சமன்செய்தது அயர்லாந்து!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
IREW vs SLW, 2nd T20I: சதமடித்து மிரட்டிய கேபி லூயிஸ்; இலங்கை அணிக்கு 174 ரன்கள் இலக்கு!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து மகளிர் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விதியை மீறிய நிக்கோலஸ் பூரன்; அபராதம் விதித்தது ஐசிசி!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது நடுவர்களின் தீர்ப்பை விமர்சித்ததாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனுக்கு ஐசிசி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
சாம்சன் தனது வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் - பார்த்தீவ் படேல்!
சாம்சனுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. உண்மையை சொல்வது என்றால், அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்திக் கொள்வதே கிடையாது என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். ...
-
நான் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி - நிக்கோலஸ் பூரன்!
நாம் பேட்டிங் செய்யும்போது பவுலர்கள் ஆப் வாலிஸ் மற்றும் புல்டாஸ் பந்துகளை தரப்போகிறார்கள். அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
இந்த அரைசதத்தை ரோஹித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பணிக்கிறேன் - திலக் வர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா விளாசிய முதல் அரைசதத்தை, ரோஹித் சர்மாவின் மகள் சமைராவுக்கு அர்ப்பணித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
தற்போது நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம் - ரோவ்மன் பாவெல்!
கடந்த 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக நாங்கள் டி20 தொடரை கைப்பற்றியது கிடையாது. எனவே இம்முறை அதற்கான நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பதாக நினைக்கிறேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டர்கள் சிறப்பாக செயல்படவேண்டியது அவசியம் - ஹர்திக் பாண்டியா!
இந்த போட்டியில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை. அணியில் நல்ல சமநிலையை கொண்டு வர வேண்டுமெனில் பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது அவசியம் என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவிவித்துள்ளார். ...
-
WI vs IND, 2nd T20I: பூரன் அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது விண்டீஸ்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
அரைசதமடித்து சாதனைப் பட்டியலில் இணைந்த திலக் வர்மா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அரைசதமடித்ததன் மூலம் இந்திய வீரர் திலக் வர்மா சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். ...
-
WI vs IND, 2nd T20I: திலக் வர்மா அரைசதம்; விண்டிஸுக்கு 153 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலியிடம் சதமடிக்க கூறிய விண்டீஸ் வீரர்!
இந்திய வீரர் விராட் கோலியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக தனது அம்மா நேரில் வரவிருப்பதை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோஷ்வா சில்வா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ...
-
BANW vs INDW, 2nd T20I : வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
-
BANW vs INDW, 2nd T20I : இந்தியாவை 95 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 95 ரன்களை மட்டுமே எடுத்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47