Sl vs wi 2nd odi
இந்த போட்டியில் என்னால் அதனை செய்ய முடியவில்லை - கேஎல் ராகுல்!
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணி ஜிம்பாப்வேவை 161 ரன்களுக்குக்கு சுருட்டியது.
இதை அடுத்து களமிறங்கி இந்திய அணி எளிதாக வென்றாலும் அடுத்தடுத்த ஐந்து விக்கெட் இழந்து சற்று தடுமாறி, முடிவில் 25.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் கே எல் ராகுல் தொடக்கவீரராக களமிறங்கியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
Related Cricket News on Sl vs wi 2nd odi
- 
                                            
சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனையைப் படைத்த தீபக் ஹூடா!இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ... 
- 
                                            
அணியின் வெற்றிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சி - சஞ்சு சாம்சன்!மைதானத்தில் எவ்வளவு நேரம் நின்று பேட்டிங் செய்ய முடிகிறதோ அவ்வளவு நேரம் பேட்டிங் செய்ய ஆசைப்படுகிறேன் என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ZIM vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய இந்தியா!ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க அணிகளின் சாதனையை தகர்த்துள்ளது. ... 
- 
                                            
ஜிம்பாப்வேவிடமும் சிறப்பான பந்துவீச்சாளர்கள் உள்ளனர் - கேஎல் ராகுல்!ஜிம்பாப்வே அணியின் சில பந்துவீச்சாளர்கள் தங்களக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக பந்துவீசியதாக இந்திய அணியின் கேப்டனான கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ZIM vs IND, 2nd ODI: சாம்சன், தவான் சிறப்பு; தொடரை வென்றது இந்தியா!ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ... 
- 
                                            
ZIM vs IND, 2nd ODI: ஜிம்பாப்வேவை 161 ரன்களில் கட்டுப்படுத்தியது இந்தியா!இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 161 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ... 
- 
                                            
WI vs NZ, 2nd ODI: சௌதி, போல்ட் பந்துவீச்சில் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ... 
- 
                                            
NED vs PAK, 2nd ODI: பாபர் ஆசாம், ரிஸ்வான், சல்மான் அரைசதம்; தொடரை வென்றது பாகிஸ்தான்!நெதர்லாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. ... 
- 
                                            
NED vs PAK, 2nd ODI: நெதர்லாந்தை 186 ரன்களில் கட்டுப்படுத்தியது பாகிஸ்தான்!பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 186 ரன்களில் ஆல் அவுட்டானது. ... 
- 
                                            
ZIM vs BAN, 2nd ODI: ரஸா, சகாப்வா அபார சதம்; வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஜிம்பாப்வே!வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ... 
- 
                                            
ZIM vs BAN, 2nd ODI: தமிம், மஹ்முதுல்லா அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 291 டார்கெட்!ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 291 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன் - அக்ஸர் படேல்வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அதிரடியாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது குறித்த காரணத்தை அக்ஸர் படேல் கூறியுள்ளார். ... 
- 
                                            
WI vs IND, 3rd ODI: சாம்சன், ஐயர், அக்ஸரை பாராட்டி பேசிய ஷிகர் தவான்!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
WI vs IND, 2nd ODI: அக்ஸரின் அதிரடி அரைசதம்; த்ரில் வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        