Sl vs zim
நியூசிலாந்து அணிக்காக வரலாற்று சாதனை படைத்த ஸக்காரி ஃபால்க்ஸ்!
நியூசிலாந்து - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதனத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டான நிலையில், அடுத்து விளையாடியா நியூசிலாந்து அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 601 ரன்களைக் குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் டெவான் கான்வே 153 ரன்களையும், ஹென்றி நிக்கோலஸ் 150 ரன்களையும், ரச்சின் ரவீந்திர 165 ரன்களையும் சேர்த்தன்ர்.
Related Cricket News on Sl vs zim
-
ZIM vs NZ, 2nd Test: ஹென்றி, ஃபால்க்ஸ் பந்துவீச்சில் ஜிம்பாப்வேவை பந்தாடியது நியூசிலாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
2nd Test, Day 2: கான்வே, ரச்சின், நிக்கோலஸ் சதம்; 600-ஐ கடந்த நியூசிலாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 601 ரன்களை குவித்துள்ளது. ...
-
2nd Test, Day 1: ஜிம்பாப்வே பேட்டர்கள் சொதப்பல்; ரன் குவிப்பில் நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 125 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது ...
-
ZIM vs NZ: நாதன் ஸ்மித் விலகல்; சக்காரி ஃபால்க்ஸுக்கு வாய்ப்பு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து வீரர் நாதன் ஸ்மித் விலகியுள்ளார். ...
-
ZIM vs NZ 1st Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
1st Test, Day 2: நியூசிலாந்து 307 ரன்னில் ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் ஜிம்பாப்வே!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ZIM vs NZ: முதல் டெஸ்டில் இருந்து விலகிய டாம் லேதம்; கேப்டனாக சான்ட்னர் நியமனம்!
ஜிம்பாப்பேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் விலகியுள்ளார். ...
-
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 30) புலவாயோவில் நடைபெறவுள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சைப் பிடித்த பிரேஸ்வெல் - காணொளி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ZIM vs NZ: நியூசிலாந்து டெஸ்ட் அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்ப்பு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய இஷ் சோதி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான லீக் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்தின் இஷ் சோதி சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நியூசிலாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: செஃபெர்ட், ரவீந்திரா அரைசதம்; ஜிம்பாப்வேவுக்கு 191 டார்டெக்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47