Smriti mandhana
WPL 2025: பேட்டர்கள் அதிரடி; மும்பை இந்தியன்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் 20ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ம்ற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் சபினேனி மேக்னா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சபினேனி மேக்னா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் மந்தனாவுடன் இணைந்த எல்லிஸ் பெர்ரியும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
Related Cricket News on Smriti mandhana
- 
                                            
சில தருணங்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை - ஸ்மிருதி மந்தனா!நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் நாங்கள் அவ்வப்போது நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம், சில தருணங்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
தொடர் தோல்வி; ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஸ்மிருதி மந்தனா!எங்களை நேரில் வந்து ஆதரித்த ரசிகர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். அதனால் எங்களை மன்னிக்கவும் என்று ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்பதை கணிக்க இயலாது - ஸ்மிருதி மந்தனா!கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்பதை யாராலும் எளிதாக கணிக்க முடியது. அதனால் நாங்கள் இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு வலுவாக மீண்டு வருவோம் என்று ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
தோல்வியடைந்தது பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை - ஸ்மிருதி மந்தனா!எங்கள் அணி வீராங்கனை போராடிய விதத்தைப் பார்த்து உண்மையிலேயே பெருமைப்படுகிறோம் என ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
எங்கள் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - ஸ்மிருதி மந்தனா!ஒரு அணியாக எங்கள் பந்து வீச்சாளர்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். அதேபோல் நாங்கள் பேட்டிங்கை தொடங்கிய விதம் அற்புதமாக இருந்தது என ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
WPL 2025: ஸ்மிருதி மந்தனா அதிரடி; கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது ஆர்சிபி!டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ... 
- 
                                            
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்!மகளிர் டி20 கிரிக்கெட்டில் 8ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றுள்ளார். ... 
- 
                                            
ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரியை பாராட்டிய ஸ்மிருதி மந்தனா!ரிச்சா கோஷ் மற்றும் எல்லிஸ் பெர்ரி பேட்டிங் செய்த விதம், பார்க்க அற்புதமாக இருந்தது. அவர்களை இவ்வாறு விளையாடியதை பார்க்க அருமையாக இருந்தது என ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர், வீராங்கனையாக ஒமர்ஸாய், ஸ்மிருதி தேர்வு!கடந்த 2024 ஆண்டிற்கான ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருதை அஸ்மதுல்லா ஒமர்ஸாயும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்மிருதி மந்தனாவும் கைப்பற்றியுள்ளனர். ... 
- 
                                            
ஐசிசி சிறந்த டி20 அணி 2024: கேப்டனாக ரோஹித் சர்மா, லாரா வோல்வார்ட் நியமனம்!2024 ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் மற்றும் வீராங்கனைகளை உள்ளடக்கிய ஆண்டின் சிறந்த டி20 அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                            
INDW vs IREW: சதமடித்து சாதனைகளை குவித்த ஸ்மிருதி மந்தனா!அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை பதிவுசெய்து அசத்தியுள்ளார். ... 
- 
                                            
INDW vs IREW, 3rd ODI: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது இந்தியா!அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. ... 
- 
                                            
INDW vs IREW, 3rd ODI: ஸ்மிருதி, பிரதிகா சதம்; அயர்லாந்துக்கு 436 ரன்கள் டார்கெட்!அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 436 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
INDW vs IREW, 2nd ODI: ஜெமிமா அசத்தல் சதம்; அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        