South africa tour
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு!
வங்கதேச அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் இழந்தது.
இதனைத்தொடர்ந்து வங்கதேச அணியானது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது.
Related Cricket News on South africa tour
-
BAN vs SA: முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பவுமா விலகல்; டெவால்ட் பிரீவிஸுக்கு வாய்ப்பு!
காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா, வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
பயிற்சியாளராக இருந்தும் ஃபீல்டிங் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஜேபி டுமினி - வைரலாகும் காணொளி!
அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஜேபி டுமினி களத்தில் இறங்கி ஃபீல்டிங் செய்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
IRE vs SA, 3rd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து ஆறுதல் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆறுதலைத் தேடியுள்ளது. ...
-
IRE vs SA, 3rd ODI: சதத்தை தவறவிட்ட பால் ஸ்டிர்லிங்; தென் ஆப்பிரிக்காவுக்கு 285 ரன்கள் டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 285 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது. ...
-
IRE vs SA: கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து டெம்பா பவுமா விலகல்; ஹென்றிஸுக்கு வாய்ப்பு!
அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளர். ...
-
IRE vs SA, 2nd ODI: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியில் அயர்லாந்தை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது. ...
-
IRE vs SA, 2nd ODI: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல் சதம்; அயர்லாந்துக்கு 344 ரன்கள் இலக்கு!
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 350 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அயர்லாந்து, வங்கதேச தொடர்களில் இருந்து காயம் காரணமாக விலகினார் நந்த்ரே பர்கர்!
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் நந்த்ரே பர்கர் காயம் காரணமாக அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகியுள்ளார். ...
-
IRE vs SA, 1st ODI: ரிக்கெல்டன், வில்லியம்ஸ் அசத்தல்; அயர்லாந்தை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 139 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
IRE vs SA, 1st ODI: சதத்தை தவறவிட்ட ரிக்கெல்டன், ஸ்டப்ஸ்; அயர்லாந்துக்கு 272 டார்கெட்!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
IRE vs SA, 2nd T20I: ராஸ், மார்க் அதிர் அபார ஆட்டம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்து அசத்தியது. ...
-
IRE vs SA, 2nd T20I: ராஸ் அதிர் அபார சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 196 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24