Sri lanka
நாங்கள் சவாலுக்கு தயாராக இருக்கிறோம் - வங்கதேச தலைமை பயிர்சியாளர் நம்பிக்கை!
SL vs BAN, 2nd Test: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் வங்கதேச அணி வீரர்கள் வலுவான மன உறுதியுடன் உள்ளதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 25) நடைபெறவுள்ளது. இப்போட்டியானது கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Sri lanka
-
SL vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் காயம் கரணமாக மிலன் ரத்னாயக்கா விலகியுள்ளார். ...
-
இலங்கை ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் மெஹிதி ஹசன் மிராஸ் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எனக்குக் கிடைத்த அன்பை என்னால் நம்பவே முடியவில்லை - ஏஞ்சலோ மேத்யூஸ்!
கிரிக்கெட்டின் சிறந்த வடிவத்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். இப்போது இளம் வீரர்கள் இலங்கையை வழிநடத்த வேண்டிய நேரம் இது என ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார். ...
-
இரண்டு இன்னிங்ஸிலும் சதம்; புதிய வரலாறு படைத்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
வங்கதேச அணியின் கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் எனும் சாதனையை நஜ்முல் ஹொசைன் சாண்டோ படைத்துள்ளார். ...
-
1st Test, Day 5: சதத்தை நோக்கி விளையாடும் நஜ்முல்; மழையால் தடைபட்ட ஆட்டம்!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டமானது மழை காரணமாக தடைபட்டுள்ளது. ...
-
1st Test, Day 4: இலங்கை 485 ரன்களில் ஆல் அவுட்; மீண்டும் ரன் குவிப்பில் வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 187 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. ...
-
இலங்கை அணிக்காக தனித்துவ சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக பத்து 50+ ஸ்கோரை அடித்த இலங்கை வீரர் எனும் சாதனையை கமிந்து மெண்டிஸ் படைத்துள்ளார். ...
-
SL vs BAN: இரண்டாவது டெஸ்டில் விளையாடும் மெஹிதி ஹசன்; வலுப்பெறும் வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் மெஹிதி ஹசன் மிராஸ் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
1st Test, Day 3: இரட்டை சதத்தை தவறவிட்ட நிஷங்கா; முன்னிலை நோக்கி நகரும் இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 3: வங்கதேசம் 495 ரன்னில் ஆல் அவுட்; வலுவான தொடக்கத்தில் இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்துள்ள்து. ...
-
1st Test, Day 2: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்ஃபிக்கூர்; கம்பேக் கொடுக்கும் இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது 9 விக்கெட் இழப்பிற்கு 484 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 2: ரன் குவிப்பில் வங்கதேச அணி; வீக்கெட் வீழ்த்த தடுமாறும் இலங்கை!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு நேர இடைவேளையின் போது வங்கதேச அணி 383 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs BAN: இலங்கையில் புதிய சாதனை படைத்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
இலங்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வங்கதேச வீரர் எனும் சாதனையை முஷ்ஃபிக்கூர் ரஹீம் படைத்துள்ளார். ...
-
1st Test, Day 1: சதமடித்து மிரட்டிய நஜ்முல், முஷ்ஃபிக்கூர்; வலிமையான நிலையில் வங்கதேச அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 292 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47