Sri lanka
SLW vs NZW, 3rd T20I: அத்தபத்து அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் - இசபெல்லா கேஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Sri lanka
-
SLW vs NZW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SLW vs NZW 3rd ODI: மீண்டும் அசத்திய சமாரி அத்தபத்து; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஓவர்களை வீசிய நியூசி வீராங்கனை; நடுவர்களின் மிகப்பெரும் தவறு அம்பலம்!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான சாம்பியன்ஷிப் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை ஈடன் கார்சன் 11 ஓவர்களை வீசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
NZW vs SLW, 1st ODI: அத்தபத்து அபார சதம்; நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: ஓமனை பந்தாடிய இலங்கை; ஹசரங்கா அபாரம்!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
PAK vs SL: 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஷாஹீன் அஃப்ரிடி!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேர் கொண்ட பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான், இலங்கை கூட்டாக தொடரை நடத்த முடிவு!
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானிலும், இலங்கையிலும் நடத்தப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: இலங்கை அணி அறிவிப்பு; பதிரானாவுக்கு வாய்ப்பு!
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடும் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியில் மதீஷா பதிரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
SL vs AFG, 3rd ODI: ஆஃப்கானை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
SL vs AFG, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
SL vs AFG, 1st ODI: நூழிலையில் சதத்தை தவறவிட்ட ஸத்ரான்; இலங்கையை வீழ்த்தியது ஆஃப்கான்!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SL v AFG: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தான் சுழ்பந்துவீச்சாளர் ரஷித் கான் முதுகுப் பகுதியில் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் 2 ஆட்டங்களை தவறவிடுகிறார். ...
-
இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்த பதிரானா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இலங்கை அணியில் மதிஷா பதிரானா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: தகுதிச்சுற்றுக்கான ஆட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் ஜூன் 18இல் தொடங்கி ஜூலை 9ஆஆம் தேதி நிறைவடைகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47