Sri lanka
நிஷான்காவை போல்டாக்கியது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் - ஷிவம் மாவி
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தீபக் ஹூடா 41 ரன்களும், அக்ஷர் பட்டேல் 31 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்த இந்திய அணி 162 ரன்கள் எடுத்தது. இதன்பின் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரரான பதும் நிஷன்கா வெறும் 1 ரன் மட்டுமே எடுத்துவிட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.
Related Cricket News on Sri lanka
-
அணிக்கு அழுத்தங்களை ஏற்படுத்த விரும்புகிறேன் - ஹர்திக் பாண்டியா!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரை அக்ஸர் படேலுக்கு வழங்கியதற்கான காரணத்தை இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கியுள்ளார். ...
-
IND vs SL, 1st T20I: பயத்தைக் காட்டிய இலங்கை; கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
IND vs SL, 1st T20I: ஏமாற்றிய டாப் ஆர்டர்; காப்பாற்றிய ஹூடா, அக்ஸர்!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய அணிக்கு திரும்பினார் பும்ரா; இலங்கை தொடரில் இடம்!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சீனியர் தேர்வு கமிட்டிக் குழு அறிவித்துள்ளது. ...
-
IND vs SL: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ...
-
இந்தியா vs இலங்கை, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன்!
இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
அக்தரின் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் பதில்!
ஷோயப் அக்தரின் அதிவேக பவுலிங் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் கருத்து கூறியுள்ளார். ...
-
இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்வதே இலக்கு - ஹர்திக் பாண்டியா!
தற்போது எனது கவனம் அனைத்தும் டி20, ஒருநாள் கிரிக்கெட் மீதுதான் இருக்கிறது. இதில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக உருவானது ‘கில்லர்’!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சராக ‘கில்லர்’ எனும் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது. ...
-
இந்தியா vs இலங்கை, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக நியமித்தால்...; பிசிசிஐயை எச்சரிக்கும் இர்ஃபான் பதான்!
ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக ஆக்க வேண்டும் என்றால் அது சரியான முடிவாக தோன்றவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் தொடர்ந்து துணை கேப்டனாக இருக்க வேண்டும் - கௌதம் கம்பீர்!
ரோஹித் சர்மா அணிக்கு வந்தவுடன் ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும் சூர்யகுமார் துணை கேப்டனாகவும் தொடர்கிறார்களா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு இந்த 4 வீரர்கள் சவாலாக இருப்பார்கள் - இர்ஃபான் பதான்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர்கள் தான் முதல் 6 இடங்களில் இருப்பர் - கௌதம் கம்பீர்!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் யார் தொடக்க வீரர் மற்றும் முதல் ஆறு வீரர்கள் யார் என்பது குறித்து கௌதம் கம்பீர் தனது அதிரடியான கருத்தை முன் வைத்திருக்கிறார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24