Ss das
BAN vs AFG, 3rd ODI: ஆஃப்கானை வீழ்த்தி வங்கதேசம் ஆறுதல் வெற்றி!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 6 ரன்களிலும், இப்ராஹிம் ஸத்ரான் ஒரு ரன்னிலும், ரஹ்மத் ஷா ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 22 ரன்களிலும், முகமது நபி ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Ss das
-
ஐபிஎல்-லை புறக்கணித்த வங்கதேச வீரர்களுக்கு இழப்பீடு!
2023ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருக்க வங்கதேச வீரர்கள் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், டஸ்கின் அஹமது ஆகியோர்களுக்கு சேர்த்து 65,000 டாலர் இழப்பீடு கொடுக்கப்பட்டதென வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: விண்டீஸ் அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய லிட்டன் தாஸுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஜான்சன் சார்லஸை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து அவரசமாக விலகிய லிட்டன் தாஸ்!
குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக ஐபிஎல் 16வது சீசனிலிருந்து விலகி வங்கதேசத்துக்கு சென்றுவிட்டார் கேகேஆர் வீரர் லிட்டன் தாஸ். ...
-
BAN vs ENG, 3rd Test: உலக சாம்பியனை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒயிட்வாஷ் வெற்றியைப் பெற்றுள்ளது. ...
-
BAN vs IND, 2nd Test: சரிவை சமாளித்த லிட்டன் தாஸ்; அக்ஸர் படேல் அசத்தல்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது வங்கதேச அணி 2ஆவது இன்னிங்ஸில் 112 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
அது ஒரு நட்பு ரீதியான பேச்சு - முகமது சிராஜ்!
தான் நான் அவரிடம் இது ஒன்றும் டி20 போட்டி கிடையாது ,டெஸ்ட் போட்டி அதனால் நிதானமாக விளையாடு என்று அறிவுரை வழங்கினேன் என லிட்டன் தாஸுடனான பேச்சுவார்த்தை குறித்து முகமது சிராஜ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND, 1st Test: லிட்டன் தாஸின் சைகைக்கு பதிலடி கொடுத்த சிராஜ், விராட் கோலி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேக்கல சத்தமா என்று கேட்ட லிட்டன் தாஸூக்கு இந்திய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி ஆகியோர் தாஸ் செய்தது போன்று செய்து காட்டி சென்ட் ஆஃப் கொடுத்துள்ளனர். ...
-
தொடரை 3-0 என வெல்வோம் - லிட்டன் தாஸ்!
இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்வோம் என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார். ...
-
மெஹதி ஹாசன் விளையாடும் விதம் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது - லிட்டன் தாஸ்!
இந்த போட்டியின் போது நான் ஆட்டம் இழந்து வெளியேறியதும் ஓய்வறையில் படபடப்புடன் அமர்ந்து கொண்டே போட்டியை பார்த்தேன் என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND, 1st ODI: டாப் ஆர்டரை இழந்து தவிக்கும் இந்திய அணி!
வங்கதேச அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முதன்மை வீரர்கள் தவான், ரோஹித், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ...
-
வங்கதேச வீரருக்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
சூப்பர் 12 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அபாரமாக விளையாடிய வங்கதேச வீரருக்கு தனது பேட்டை பரிசாக கொடுத்திருக்கிறார் விராட் கோலி. ...
-
டி20 உலகக்கோப்பை: தோல்வி பயத்தை கண்முன் நிறுத்திய லிட்டன் தாஸ்; த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!
டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கெதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்தது. ...
-
BAN vs PAK: ஷாகிப், லிட்டன் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 174 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs BAN, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47