Steve smith
CT 2025: முன்னணி வீரர்கள் விலகல்; ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இறுதிசெய்யப்பட்ட 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட அணியில் பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டதுடன், மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்திருந்தனர்.
இதில் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜொஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில், ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இத்தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்தில் விளையாடி வந்த மிட்செல் ஸ்டார்க்கும் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் இருந்து விலகுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Steve smith
-
பிளேயிங் லெவன் என்ன என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் எங்கள் அணியின் பிளேயிங் லெவன் என்ன என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ மைல் கல்லை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்ச்சுகளை பிடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். ...
-
ரிக்கி பாண்டிங்கின் கேப்டன்ஷி சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
AUS vs SL, 2nd Test: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்றது. ...
-
2nd Test, Day 3: பிரபாத் ஜெயசூர்யா அசத்தல்; ஆஸ்திரேலிய 414 ரன்களில் ஆல் அவுட்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 414 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11 வெவ்வேறு பேட்ஸ்மேன்களுடன் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை பார்ட்னர்ஷிப் செய்த முதல் வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். ...
-
டிராவிட், ரூட் சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 36ஆவது சதத்தைப் பதிவுசெய்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 2: ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
2nd Test, Day 2: 257 ரன்களில் சுருண்ட இலங்கை அணி; பேட்டிங்கில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs AUS, 1st Test: இலங்கையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
1st Test, Day 2: ஆஸ்திரேலிய அணி 654 ரன்களில் டிக்ளர்; இலங்கை அணி தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
1st Test, Day 2: இரட்டை சதமடித்த கவாஜா; வலிமையான நிலையில் ஆஸ்திரேலிய அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
சர்வதேச டெஸ்டில் 35ஆவது சதம்; கவாஸ்கர், லாராவை பின் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 35 சதங்களை விளாசிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார். ...
-
1st Test, Day 1: உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் அசத்தல் சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24