Sunrisers hyderabad
ஐபிஎல் தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்!
தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர், இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். 23 வயதாகும் இவர், இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளர். கடந்த 2022 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் அரங்கில் விளையாடி வரும் இவர், அதற்கு முன் பெங்களூரு மற்றும் புனே அணிகளுக்காக ஐபிஎல் அரங்கில் விளையாடி உள்ளார்.
நடப்பு சீசனில் ஹைதராபாத் அணிக்காக வாஷிங்டன் சுந்தர் 7 போட்டிகளில் விளையாடி உள்ளார். முதல் 6 போட்டிகளில் விக்கெட் வீழ்த்தாத இவர், கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 5 இன்னிங்ஸில் பேட் செய்து மொத்தம் 60 ரன்கள் எடுத்துள்ளார்.
Related Cricket News on Sunrisers hyderabad
-
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமனம்!
ஐபிஎல் 2023 தொடருக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல் ரவுண்ட்ர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
நான் மிகவும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தேன் - சந்தீப் சர்மா!
ஐபிஎல்லில் விராட் கோலியை அதிகமான முறை வீழ்த்திய பந்துவீச்சாளரான சந்தீப் சர்மா, 16ஆவது சீசனுக்கான ஏலத்தில் அவரது அடிப்படை விலைக்குக்கூட விலைபோகாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார் - இர்ஃபான் பதான்!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மினி ஏலத்தில் யாரை வாங்கி கேப்டனாக நியமிக்கும் என்பது குறித்து, முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசியுள்ளார். ...
-
இந்த வீரர்களை ஹைதராபாத் அணி வாங்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
கையில் இருக்கும் பணத்தை வைத்து புத்திசாலித்தனமாக வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஹைதராபாத் அணிக்கு ஆகாஷ் சோப்ரா அறிவுரை கொடுத்துள்ளார். ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக பிரையன் லாரா நியமனம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டரான பிரயன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24