T20i
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs South Africa Dream11 Prediction 3rd T20I: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை (ஆகஸ்ட் 28) டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை கைப்பற்றுவதுடன், தென் ஆப்பிரிக்க அணியையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on T20i
-
Netherlands T20I Tri-Series 2024: நெதர்லாந்தை வீழ்த்தி கனடா அணி த்ரில் வெற்றி!
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் கனடா அணியானது 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
Netherlands T20I Tri-Series 2024: அமெரிக்காவை பந்தாடி நெதர்லாந்து இமாலய வெற்றி!
முத்தரப்பு டி20 தொடர்: அமெரிக்க அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் நெதர்லாந்து அணியானது 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WI vs SA, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
Netherlands T20I Tri-Series 2024: மழையால் முதல் இன்னிங்ஸுடன் கைவிடப்பட்ட அமெரிக்கா- கனடா போட்டி!
முத்தரப்பு டி20 தொடர்: அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியானது முதல் இன்னிங்ஸ் முடிந்த நிலையில் மழை காரணமாக இப்போட்டி கைவிடப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை டிரினிடாட்டில் நடைபெறவுள்ளது. ...
-
ஒரே ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்கள்; பந்துவீச்சாளரை கதறவிட்ட பூரன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார். ...
-
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் ஆகியோரின் சிக்ஸர் சாதனையை தகர்த்த நிக்கோலஸ் பூரன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் 7 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் எனும் சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். ...
-
WI vs SA, 1st T20I: சிக்ஸர் மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
Netherlands T20I Tri-Series 2024: மைக்கேல் லெவிட், விக்ரம்ஜித் சிங் அதிரடி; கனடாவை பந்தாடியது நெதர்லாந்து!
முத்தரப்பு டி20 தொடர்: கனடா அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்குஇடையேயான முதல் டி20 போட்டி இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
WI vs SA: டேல் ஸ்டெயின் சாதனையை முறியடிப்பாரா லுங்கி இங்கிடி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் லுங்கி இங்கிடி மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனையை படைப்பார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் சாதனையை தகர்க்க காத்திருக்கும் நிக்கோலஸ் பூரன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 6 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் எனும் பெருமையைப் பெறவுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47