Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய அணியில் கிராந்தி கௌத் சேர்ப்பு!
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியை லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கான பதிலடியை தென் ஆப்பிரிக்க அணி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். Read More...
Womens ODI Tri Series Indian Womens Cricket Kashvee Gautam Kranti Goud Tamil Cricket News Womens ODI Tri Series
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 57ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நமன் ஓஜாவின் சாதனையை சமன்செய்த இஷான் கிஷன்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷான் அற்புதமாக பீல்டிங்கின் மூலம் தனது பெயரில் ஒரு சிறப்பு சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஷுப்மான் கில்லின் ஆட்டத்தைப் பார்த்து நான் நிறைய வளர்ந்திருக்கிறேன்: சாய் சுதர்சன்!
ஷுப்மன் கில் மனரீதியாக மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த கேப்டன். மேலும் வீரருக்கு என்ன தேவை என்பதை அவர் புரிந்துகொள்கிறார் என குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஷுப்மன் கில்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரன் அவுட்டான விப்ராஜ் நிகாம்; வைரலாகும் காவ்யா மாறன் ரியாக்ஷன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் விப்ராஜ் நிகம் ரன் அவுட்டான நிலையில் சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர் காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன் குறித்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்- ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியை லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ரோஹித் சர்மா!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் ஆல் டைம் லெவனை தேர்வு செய்த கில்கிறிஸ்ட், பொல்லாக்; ரோஹித்திற்கு இடமில்லை!
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் இருவரும் இணைந்து தங்களுடையை ஆல் டைம் ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சன்ரைசர்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மழை காரணமாக பாதியிலேயே கைவிடபட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கேப்டனாக தனித்துவ சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: முஸரபானி, மெஹிதி ஹசன், பென் சீயர்ஸ் ஆகியோர் பரிந்துரை!
ஐசிசி ஏப்ரல் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பிளஸிங் முஸாரபானி, மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் பென் சியர்ஸ் ஆகியோரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: அணியை சரிவிலிருந்து மீட்ட ஸ்டப்ஸ், அஷுதோஷ்; சன்ரைசர்ஸுக்கு 134 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் 134 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement