Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் விதிகளை மீறியதாக வருண் சக்ரவர்த்திக்கு அபராதம்!
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்காத்த நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், கேகேஆர் அணியானது 6ஆவது தோல்வியைத் தழுவி 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் 6ஆம் இடத்தில் தொடர்கிறது. இதனால் கேகேஆர் அணி எஞ்சிய போட்டிகளில் வெற்றிபெற்றாலும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கேள்விக்குறியாகியுள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ENG vs ZIM: தொடரில் இருந்து விலகிய ஜோர்டன் காக்ஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஜிம்பாப்வே அணியில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர் ஜோர்டன் காக்ஸுக்கு பதிலாக அறிமுக வீரர் ஜேம்ஸ் ரீவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: செதிகுல்லா அடலை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஹாரி புரூக்கிற்கு பதிலாக ஆஃப்கானிஸ்தானின் இளம் வீரர் செதிகுல்லா அடலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.1.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ரஜத் படிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடர் முடிந்த, பின்னர் என் உடல் இந்த வகையான அழுத்தத்தைத் தாங்க முடியுமா என்று பார்க்க அடுத்த 6-8 மாதங்கள் நான் உழைக்க வேண்டும் என்று சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: லுவான் ட்ரே பிரிட்டோரியஸை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிதிஷ் ரானாவுக்கு பதிலாக லுஹான் ட்ரே பிரிட்டோரியஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம் - அஜிங்கியா ரஹானே!
இத்தொடரில் எங்களுக்கும் இன்னும் வாய்ப்புள்ளது. அதனால் இப்போது இரண்டு போட்டியில் இரண்டையும் நாம் வெல்ல வேண்டும் என்று கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கேகேஆர் பிளே ஆஃப் கனவை கலைத்த சிஎஸ்கே!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டிய அஜிங்கியா ரஹானே!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 5ஆயிரம் ரன்களைக் கடந்த 9ஆவது வீரர் மற்றும் 7ஆவது இந்தியர் எனும் பெருமையை அஜிங்கியா ரஹானே பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மயங்க் யாதவை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக தேவ்தத் படிக்கல் விலகியதை அடுத்த இந்திய வீரர் மயங்க் யாதவ்வை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!
சென்னை சூப்பர் கிங்ஸுகு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் புதிய வரலாறு படைத்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடர் வரலற்றில் விக்கெட் கீப்பராக 200 டிஸ்மிசல்களைச் செய்த முதல் வீரர் எனும் சாதனையை எம் எஸ் தோனி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement