Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
தோல்விக்கான பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன் - எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2025: மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்; சிஎஸ்கேவை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 1 year ago
14 பந்துகளில் அரைசதம்; சாதனை படைத்த ரொமாரியோ ஷெஃபெர்ட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி அணி வீரர் ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மீண்டும் அபாரமான கேட்சை பிடித்த டெவால்ட் பிரீவிஸ் - காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கோலி, பெத்தெல், ஷெஃபெர்ட் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 214 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் சாதனைகளை குவித்த விராட் கோலி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வைபவ் சூர்யவன்ஷிக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது - ஷேன் பாண்ட்!
வைபவ் சூர்யவன்ஷிக்கு அருமையான தொடக்கம் கிடைத்துள்ளது, ஆனால் அவர் ஏற்ற தாழ்வுகளை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 54ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முகமது ஷமி தற்போது சிறப்பான ஃபர்மில் இல்லை - ஆகாஷ் சோப்ரா!
முகமது ஷமி இருக்கும் ஃபார்மில் எதிர்வரும் இங்கிலாந்து தொடரிலும் விளையாடுவது சந்தேகம் தன் என்றும் இந்திய அணியின் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறு 53ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது
By Bharathi Kannan • 1 year ago
அனைவரும் ரன்களுக்காக ஆர்வமாகவும் பசியாகவும் இருக்கிறோம் - ஷுப்மன் கில்!
இதுவரை நாங்கள் ஃபீல்டிங்கில் சராசரியாக மட்டுமே இருந்தோம். ஆனால் இன்று நாங்கள் பீல்டிங் செய்த விதத்தில் மகிழ்ச்சியடைகிறோம் என்று குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
எங்கள் பேட்டிங் பவர்பிளே அவ்வளவு சிறப்பாக இல்லை - பாட் கம்மின்ஸ்!
இந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைந்ததற்கு இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று எங்கள் பேட்டிங் பவர்பிளே அவ்வளவு சிறப்பாக இல்லை. மற்றொன்று நான் மற்றவர்களைப் போல சரியாக செயல்படவில்லை என்று சன்ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸை வீழ்த்தி டைட்டன்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement