Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
அபாரமான கேட்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ரஷித் கான் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் 48 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 76 ரன்களையும், அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லரும் 64 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்தேவ் உனாத்கட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் தொடரில் வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த சாய் சுதர்ஷன்!
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1500 ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்ஷன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பட்லர், ஷுப்மன் அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 225 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 13 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் சாய் சுதர்ஷனை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரிக்கெல்டனை க்ளீன் போல்டாக்கிய மஹீஷ் தீக்ஷ்னா - காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் மஹீஷ் தீக்ஷனா விக்கெட்டை வீழ்த்திய காணொளி ரசிகர்களின் கவனத்தி ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
யுஏஇ அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேச அணி இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை அணிக்கு 236 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய டிரென்ட் போல்ட்!
டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் எளிய கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம் - ஹர்திக் பாண்டியா!
ஒரு குழுவாக, நாங்கள் பேட்டிங் செய்த விதம் சரியான பேட்ஸ்மேன்ஷிப்பாக இருந்தது என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் சில விஷயங்களை சிறப்பாகச் செய்திருக்கலாம் - ரியான் பராக்!
இந்த சீசனில் நாங்கள் நிறைய விஷயங்களைச் சரியாகச் செய்துள்ளோம், அதேசமயம் நிறைய தவறுகளையும் செய்துள்ளோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement