Tamil cricket news: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Multan Sultans vs Lahore Qalandars Dream11 Prediction, PSL 2025: பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது முல்தானில் உள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணி நடப்பு தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேசமயம் லாகூர் கலந்தர்ஸ் அணி மூன்று போட்டியில் விளையாடி இரண்டு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஷுப்மனுடன் இணைந்து விளையாடுவதை ரசித்து வருகிறேன் - சாய் சுதர்ஷன்!
ஐபிஎல் 2025: ஷுப்மன், சுதர்ஷன் அரைசதம்; கேகேஆருக்கு 199 டார்க்ட்!
என்னை ஒரு ஆல்ரவுண்டராகவே கருதுகிறேன் - விப்ராஜ் நிகாம்!
ஆர்சிபி போட்டியையும் தவறவிடும் சஞ்சு சாம்சன்; பின்னடைவில் ராயல்ஸ்!
1st Test, Day 2: ஜிம்பாப்வே 271-க்கு ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் வங்கதேசம்!
டேவிட் வார்னரைக் க்ளீன் போல்டாக்கிய நசீம் ஷா - காணொளி!
விராட் கோலி, ஷிகர் தவான் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ரோஹித்தின் ஃபார்மைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை -ஹர்திக் பாண்டியா!
வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; ஸ்ரேயாஸ், இஷானுக்கு வாய்ப்பு!
பேட்டிங்கில் சராசரிக்கும் குறைந்த ரன்களையே சேர்த்திருந்தோம் - எஸ் எஸ் தோனி!
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸை வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் வெற்றி!
ஐபிஎல் 2025: ரோஹித், சூர்யா அரைசதம்; சிஎஸ்கேவிற்கு பதிலடி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47