Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பிஎஸ்எல் 2025: லாகூர் கலந்தர்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Quetta Gladiators vs Lahore Qalandars Dream11 Prediction, PSL 2025: பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் விளையாடவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய முதல் லீக் போட்டிகளில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றியைப் பதிவுசெய்து, லாகூர் கலந்தர்ஸ் அணி தோல்வியை தழுவியும் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
LQ Vs QG QG Vs LQ Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News QUE Vs LAH Head-to-Head QUE Vs LAH Pitch Report QUE Vs LAH Dream11 Prediction QUE Vs LAH Dream11 Team
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2025: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம்; ஆர்சிபிக்கு 174 டார்கெட்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
106 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட அபிஷேக் சர்மா; வைரலாகும் காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா அடித்த 106 மீ இமாலய சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
நிக்கோலஸ் பூரனின் சிக்ஸரால் காயமடைந்த ரசிகர் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் சிக்ஸரில் ரசிகர் ஒருவர் காமயடைந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது எங்களுக்குத் தெரியும் - பாட் கம்மின்ஸ்!
கடந்த ஆண்டு பேட்டிங் குழு நன்றாக விளையாடியது, அவர்களின் திறமைகளில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2025: வின்ஸ், குஷ்தில் அதிரடியில் முல்தான்ஸை வீழ்த்தியது கிங்ஸ்!
முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பந்துவீச்சாளர்களை இன்னும் சரியாக கையாண்டிருக்கலாம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
நாங்கள் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பந்து வீசவில்லை, அதனால் நாங்கள் அதில் நிச்சயாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ருத்ரதாண்டவமாடிய அபிஷேக் சர்மா; பஞ்சாபை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
6,6,6,6, - ஷமி ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய ஸ்டொய்னிஸ் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
பூரன் எங்கள் அணியில் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ரிஷப் பந்த்!
தொடக்கத்தில் நங்கள் பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை என்றாலும் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன் என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் 246 ரன்களைக் குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 246 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கு ரன்களைச் சேர்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை - ஷுப்மன் கில்!
ஒரு கட்டத்திற்கு மேல் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக எங்களால் சரியான ஸ்கோரை எட்டமுடியவில்லை என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2025: பெஷாவர் ஸால்மியை பந்தாடிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
பெஷாவர் ஸால்மி அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement