Tamil cricket news: Cricket News & Match Updates
பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிப்பு!
பாகிஸ்தான் அணி தற்சமயம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஃபைசலபாத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தோடரை வெல்லும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரை தொடர்ந்து பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது நவம்பர் 11ஆம் தேதி முதல் தொடங்கி, நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
குயின்டன் டி காக் அபார சதம்; பாகிஸ்தான் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அசத்தல் வெற்றி!
துருவ் ஜூரெல் சதத்தால் தப்பிய இந்திய ஏ அணி; 255 ரன்களில் ஆல் அவுட்!
சாப்மேன், சாண்ட்னார் அதிரடியில் விண்டீஸ் வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
வாஷிங்டன் சுந்தர், ஆக்ஸர் படேல் அசத்தல் - ஆஸியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய ஏ அணி அறிவிப்பு!
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா vs இந்தியா, 4ஆவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு! ரிஷப் பந்த் ரிட்டர்ன்!
ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025: ஜித்தேஷ் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
பிக் பேஷ் தொடரில் இருந்து விலகிய அஸ்வின்; காரணம் என்ன?
அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா vs இந்தியா 4ஆவது டி20: கிளென் மேக்ஸ்வெல் இன், டிராவிஸ் ஹெட் அவுட்!
நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47