Tamil cricket news: Cricket News & Match Updates
4th Test, Day 4: நங்கூரமிட்ட ராகுல் & ஷுப்மன் - முன்னிலை பெறுமா இந்திய அணி?
Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கேஎல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்துள்ளனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 61 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பந்த் 54 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
WCL 2025: ஃபெர்குசன் அதிரடியில் இந்தியா சாம்பியன்ஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ்!
செப்.9 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை தொடர்; ஒரே குழுவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள்!
முத்தரப்பு டி20 தொடர்: மேட் ஹென்றி அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால், சுதர்ஷன் விக்கெட்டுகளை வீழ்த்திய வோக்ஸ் - காணொளி
முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்காவுக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
4th Test, Day 4: ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து வலுவான முன்னிலை; இந்திய அணி தடுமாற்றம்!
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, நான்காவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
சதமடித்து சர்வதேச டெஸ்டில் சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!
கிறிஸ் கெயில் சாதனையை சமன்செய்த ஷாய் ஹோப்!
இஷாந்த் சர்மாவின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா
சர்வதேச டி20 கிரிகெட்டில் அதிவேக சதம்; ஆஸ்திரேலியாவுக்காக சாதனை படைத்த டிம் டேவிட்!
ஷுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த ரவி சாஸ்திரி!
WCL 2025: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
WI vs AUS, 3rd T20I: டிம் டேவிட் மிதிரடி சதம்; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47