Tamil cricket news: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: சார்லஸ், டூ பிளெசிஸ் அதிரடியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் சிபிஎல் 12ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பேட்ரியாட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணிக்கு எவின் லூயிஸ் - கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் எவின் லூயிஸ் 15 ரன்களில் நடையைக் கட்ட, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கைம் மேயர்ஸும் 17 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஃபிளெட்சருடன் இணைந்த ரைலீ ரூஸோவ் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்த அணியின் ஸ்கோரும் 150 ரன்களை எட்டியது. அதன்பின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களை சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
தென் ஆப்பிரிக்க தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!
துலீப் கோப்பை 2024: இஷான் கிஷன், இந்திரஜித் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா சி அணி!
செயின்ட் லூசியா கிங்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
துலீப் கோப்பை 2024: முலானி, கோட்டியான் அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட இந்திய ஏ!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IND vs BAN: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
அடுத்தடுத்து பறந்த ஸ்டம்புகள்; ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் - வைரல் காணொலி!
சிபிஎல் 2024: மழையால் பாதித்த ஆட்டம்; ஃபால்கன்ஸை டிஎல்எஸ் முறையில் வீழ்த்தியது ராயல்ஸ்!
4,4,6,6,6,4 - சாம் கரண் ஓவரை பிரித்து மேய்ந்த டிராவிஸ் ஹெட் - வைரலாகும் காணொளி!
ENG vs AUS, 1st T20I: ஹெட், அபோட் அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
மெக்கல்லம், நிஷங்காவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஜெய்ஸ்வால்!
துலீப் கோப்பை 2024: இந்தியா பி vs இந்தியா சி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வார்னேவின் சாதனையை சமன் செய்யவுள்ள அஸ்வின்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47