Tamil cricket news: Cricket News & Match Updates
இது தான் எங்களுடைய பிரச்சனையாக இருந்துள்ளது - கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரல் 58 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களையும் சேர்த்தனர். லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணியில் கேஎல் ராகுல், டி காக், மார்கஸ் ஸ்டொய்னிஸ், தீபக் ஹூடா, ஆயூஷ் பதோனி, குர்னால் பாண்டியா போன்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2024: டெல்லி அணிக்கு பயத்தை காட்டிய அர்ஷத் கான்; சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
IRE vs PAK, 3rd T20I: பாபர், ரிஸ்வான் அதிரடியில் தொடரை வென்றது பாகிஸ்தான்!
ஐசிசி தொடர்களில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார் - சௌரவ் கங்குலி!
ஐபிஎல் 2024: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடி ஃபினிஷிங்; லக்னோ அணிக்கு 209 ரன்கள் இலக்கு!
கேட்ச் பிடித்து அசத்திய கேஎல் ராகுல்; கைத்தட்டி பாராட்டிய சஞ்சீவ் கோயங்கா - வைரல் காணொளி!
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் தொடர்; சென்னையில் டெஸ்ட் போட்டி!
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: இந்தியா, இங்கிலாந்து வீராங்கனைகள் முன்னேற்றம்!
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லக்னோ அணி கேப்டன் & உரிமையாளர் - வைரலாகும் புகைப்படம்!
தொடரிலிருந்து வெளியேறும் வீரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஏப்ரல் மாதத்திற்கான விருதை வென்றனர் முகமது வசீம், ஹீலி மேத்யூஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நஜ்முல் ஹொசைன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வெளியிட்டது பிசிசிஐ!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47