Tamil cricket news: Cricket News & Match Updates
WPL 2024: யுபி வாரியர்ஸை 119 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 4ஆவது லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணியும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய யுபி அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - வ்ருந்தா தினேஷ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் வ்ருந்தா அரவிந்த் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீராங்கனை தஹ்லியா மெக்ராத்தும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் அலிசா ஹீலியும் 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, யுபி அணி 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஜுரெல் களத்திற்கு வந்தவுடனே அழுத்தத்தை குறைத்தார் - ஷுப்மன் கில்!
அயர்லாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு வாய்ப்பு!
சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும் - துருவ் ஜுரெல்!
டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது - பென் ஸ்டோக்ஸ்!
இத்தொடரில் எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தன - ரோஹித் சர்மா!
காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் ஹாரிஸ் ராவுஃப்!
விராட் கோலியின் சாதனையை சமன்செய்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
IND vs ENG, 4th Test: ஷுப்மன், ஜுரெல் சிறப்பான ஆட்டம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா!
பிஎஸ்எல் 2024: வேண்டர் டுசென் சதம் வீண்; லாகூரை வீழ்த்தி பெஷாவர் த்ரில் வெற்றி!
4th Test Day 4: வெற்றிக்கு அருகில் இந்தியா; தோல்வியைத் தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
WPL 2024: ஆல் ரவுண்டராக அசத்திய அமெலியா கெர்; குஜராத்தை பந்தாடியது மும்பை!
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
அதிகமுறை 5 விக்கெட்டுகள்; கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த அஸ்வின்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47