Tamil cricket news: Cricket News & Match Updates
PAK vs NZ, 5th T20I: சாப்மேன் அபார சதம்; தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற, மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதையடுத்து நடைபெற்ற நான்காவது டி20 போட்டி ஏறத்தாழ முதல் இன்னிங்ஸ் முடிவடையும் தருவாயில் மழை காரணமாக ஆட்டம் பாதிலேயே தடைப்பட்டு, பின்னர் ரத்துசெய்யப்பட்டது. இதனால் டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ராவல்பிண்டியிலுள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் டாம் லேதம் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வழக்கம் போல கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
WTC 2023: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஹானே!
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை 144 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு அட்வைஸ் வழங்கிய முகமது கஃப்!
'ஒவ்வொரு போட்டியிலும் மாற்றங்களைச் செய்தால் அது பலிக்காது': கேகேஆர் அணி குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
SL vs IRE, 2nd Test: பால்பிர்னி, ஸ்டிர்லிங் , டக்கர் அசத்தல்; வலிமையான நிலையில் அயர்லாந்து!
நான் ஒரு கோபமான மனிதன். இதற்காக என்னை மன்னிக்கவும் - மஹிபாலிடம் மன்னிப்பு கேட்ட முகமது சிராஜ்!
நிச்சயம் அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் 2023: புள்ளிப்பட்டியளில் முதலிடம் பிடித்த சிஎஸ்கே!
இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - நிதீஷ் ராணா!
என்னுடைய பெஸ்ட் இன்னும் வரவில்லை - அஜிங்கியா ரஹானே!
இவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க வந்துள்ளனர் - எம்எஸ் தோனியின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐபிஎல் 2023:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸ் லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47