Tamil cricket
AFG vs NZ, Only Test: ஈரப்பதம் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நேற்று நெய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் தொடங்கியது. உலக கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அசத்தும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அதன்படி நேற்று தொடங்க இருந்த இந்த போட்டியானது ஈரப்பதம் மற்றும் மோசமான வானிலை காரணமாக டாஸ் நிகழ்வானது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் மைதானத்தில் ஈரப்பதமானது தொடர்ந்து இருந்து வந்த காரணத்தால் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று தொடங்க இருந்த இரண்டாம் நாள் ஆட்டமும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது.
Related Cricket News on Tamil cricket
-
ENG vs AUS, 1st T20I: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
கேல் ராகுலால் வாய்ப்பை இழக்கும் சர்ஃப்ராஸ் கான்?
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கானை விட கேஎல் ராகுல் விளையாடுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
ஆஸி தொடரில் இருந்து கஸ் அட்கின்சனுக்கு ஓய்வு; மாற்று வீரராக ஒல்லி ஸ்டோனிற்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த கஸ் அட்கின்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டு, மற்று வீரராக ஒல்லி ஸ்டோன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs SL: தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்த ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
மகளிர் கிரிக்கெட்டில் சாதனைகளை படைத்த டாமி பியூமண்ட்!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 4ஆயிரம் ரன்களை கடந்த இங்கிலாந்து வீராங்கனை எனும் சாதனையை டாமி பியூமண்ட் படைத்துள்ளார். ...
-
செயின்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சதமடித்ததுடன் சாதனைகளையும் குவித்த பதும் நிஷங்கா!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீர்ர் பதும் நிஷங்கா சதமடித்ததன் மூலம் சர்வதெச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். ...
-
ஆஃப்கான், அயர்லாந்து தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
IREW vs ENGW, 2nd ODI: அயர்லாந்தை பந்தாடி தொடரை வென்றது இங்கிலாந்து!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ENG vs SL, 3rd Test: சதமடித்து அசத்திய பதும் நிஷங்கா; இலங்கை ஆறுதல் வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய கருணரத்னே!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களைக் கடந்த நான்காவது இலங்கை வீரர் எனும் பெருமையை அந்த அணியின் தொடக்க வீரர் திமுத் கருணரத்னே பெற்றுள்ளார். ...
-
காயம் காரணமாக நியூசி, தெ.ஆ தொடர்களில் இருந்து விலகிய இப்ராஹிம் ஸத்ரான்!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் இப்ராஹிம் ஸத்ரான் எதிர்வரும் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க தொடர்களில் இருந்து விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47