Tamil cricket
AUS vs WI, 2nd Test: லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் அபார சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக இன்று பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
Related Cricket News on Tamil cricket
-
இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைப்படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணிக்காக விளையாடிய முதல் 34 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். ...
-
BAN vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs WI, 2nd Test: மீண்டும் அசத்தும் லபுசாக்னே, ஏமாற்றிய ஸ்மித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான ஆட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
வரும் 2023 ஜனவரி முதல் மார்ச் வரை இந்திய அணி பங்கேற்கும் இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது . ...
-
வங்கதேச டெஸ்ட் தொடரில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு?
டெஸ்ட் தொடரிலும் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் என்பதால் மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என தகவல்கள் வந்திருக்கிறது. ...
-
ரோஹித் சர்மா மீது முக்கிய குற்றச்சாட்டை வைத்த சுனில் கவாஸ்கர்!
வங்கதேச அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டியில் கடுமையாக போராடிய ரோஹித் சர்மா மீது முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ...
-
தொடரை 3-0 என வெல்வோம் - லிட்டன் தாஸ்!
இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்வோம் என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND 2nd ODI: சதமடித்தது குறித்து மெஹிதி ஹசன் ஓபன் டாக்!
இப்போட்டியில் சதமடித்தது பற்றியும், அதற்கு மஹ்மதுல்லாவின் பார்ட்னர்ஷிப் குறித்தும் மெஹிதி ஹசன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்சர்களை விளாசி ரோஹித் சர்மா சாதனை!
500-க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். ...
-
விளையாட வரும் வீரர்கள் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் - ரோஹித் சர்மா வேதனை!
இந்திய அணிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணி ஒருநாள் தொடரையும் வென்றது. ...
-
BAN vs IND, 2nd ODI: காயத்துடன் போராடிய ரோஹித்; கடைசி பந்தில் வெற்றிபெற்ற வங்கதேசம்!
இந்தியாவிற்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. ...
-
தனது தடையை எதிர்த்து முறையீடு செய்த மனுவை திரும்ப பெற்றார் டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை வகிக்க தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முறையீடு செய்த டேவிட் வார்னர், தனது மனுவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த லபுசாக்னே; அடுத்த இடத்தில் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப்பட்டியளில் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுசாக்னே முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
BAN vs IND, 2nd ODI: ரோஹித், தீபக் சஹாருக்கு காயம்; தொடரிலிருந்து விலகலா?
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தீபக் சஹார் ஆகியோர் காயமடைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24