Tamil
இலங்கை - வங்கதேச தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!
வங்கதேச அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து வங்கதேச அணியானது இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது எதிர்வரும் மே 25ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Tamil
-
ஐபிஎல் 2025: உர்வில் படேலை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே!
காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய வன்ஷ் பேடிக்கு பதிலாக குஜராத்தை செர்ந்த உர்வில் படேலை சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ரோஹித், சேவாக் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக சாதனைகள் படைத்த ஆயுஷ் பதோனி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் ஆயூஷ் பதோனி அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் பதவியை இழக்கும் ஜஸ்பிரித் பும்ரா?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 56ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய ரிஷப் பந்த் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்து ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
தொடரில் இருந்து விலகிய ஸ்மாறன் ரவிச்சந்திரன்; மாற்று வீரரை தேர்வு செய்தது சன்ரைசர்ஸ்!
ஸ்மாறன் ரவிச்சந்திரன் காயம் கரணமாக தொடரில் இருந்து விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக ஹர்ஷ் தூபேவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
சரியான நேரத்தில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்த மைதானத்தில் எங்களின் வெற்றி சதவீதம் பற்றி எனக்குத் தெரியாததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டாப் ஆர்டரை மட்டுமே நீங்கள் நம்பி இருக்க கூடாது - ரிஷப் பந்த்!
அனைத்து போட்டிகளிலும் அணியின் டாப் ஆர்டர் வீரர்களை மட்டுமே நீங்கள் நம்பி இருக்க கூடாது என்று லக்னோ சூப்பார் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மைதானத்திற்கு வெளியே சிக்ஸரை பறக்கவிட்ட ஷஷாங்க் சிங் - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இது மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது - அஜிங்கியா ரஹானே!
நீங்கள் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்போது அது உங்களுக்கு நிறைய திருப்தியைத் தருகிறது என கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சதத்தை தவறவிட்ட பிரப்ஷிம்ரன் சிங்; சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு 237 டார்கெட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 237 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47