Tamil
3rd Test: ஸ்டார்க், போலண்ட் வேகத்தில் சுருண்டது விண்டீஸ்; ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
WI vs AUS, 3rd Test: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 27 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 48 ரன்களையும், கேமரூன் க்ரீன் 46 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
Related Cricket News on Tamil
-
இங்கிலாந்தில் சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்ததன் மூலம் ரவீந்திர ஜடேஜா சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். ...
-
ரவி சாஸ்திரியின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா சிறப்பு சாதனையையும் பதிவுசெய்துள்ளார். ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: ரவீந்திர ஜடேஜா போராட்டம் வீண்; இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக வருண் அரோன் நியமனம்!
நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்த ஐபிஎல் சீசனுக்கான தயாரிப்புகளில் இறங்கியுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: டெவால்ட் பிரீவிஸ் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ரிஷப் பந்தை க்ளீன் போல்டாக்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் - காணொளி
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்தை வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ர ஆர்ச்சர் க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: சிக்கந்தர் ரஸா அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 142 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
3rd Test, Day 5: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து; தோல்வியைத் தவிர்க்குமா இந்தியா?
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான விருதை வென்ற ஐடன் மார்க்ரம் & ஹீலி மேத்யூஸ்!
ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை தென் ஆப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரமும், சிறந்த வீராங்கனை விருதை வெஸ்ட் இண்டீஸீன் ஹீலி மேத்யூஸும் வென்றுள்ளனர். ...
-
அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
சர்வதேச கிரிக்கெட்டில் சேனா நாடுகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். ...
-
ஸ்டீவ் ஸ்மித்தை க்ளீன் போல்டாக்கிய அல்ஸாரி ஜோசப் - காணொளி
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அல்ஸாரி ஜோசப் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் க்ளின் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஆக்ரோஷம் காட்டிய முகமது சிராஜ்; அபராதம் விதித்த ஐசிசி!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக முகமது சிராஜிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 14 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ...
-
3rd Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்களில் ஆல் அவுட்; பேட்டிங்கில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடமை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது எம்ஐ நியூயார்க்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் எம்ஐ நியூயார்க் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை வீழ்த்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47