Tamil
3rd Test, Day 4: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்!
Lord's Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களுக்கும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Tamil
-
SL vs BAN, 2nd T20I: இலங்கையை பந்தாடி தொடரை சமன்செய்த வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
லார்ட்ஸ் டெஸ்ட்: வாஷிங்டன் சுந்தர் அபாரம்; இந்திய அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 193 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs BAN, 2nd T20I: லிட்டன் தாஸ் அரைசதம்; இலங்கை அணிக்கு 178 ரன்கள் டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
3rd Test, Day 4: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
நேரத்தை கடத்திய கிரௌலி; பொறுமையை இழந்த இந்திய அணி - மைதானத்தில் சலசலப்பு!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து - இந்திய அணி வீரர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
கிளென் பிலிப்ஸுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கேட்ச் பிடித்த ஆண்டர்சன் பிலிப் - காணொளி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்டர்சன் பிலிப் அபாரமான கேட்சைப் பிடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ராதா யாதவ்- காணொளி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீராங்கனை ராதா யாதவ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எம்எல்சி 2025 இறுதிப்போட்டி: வாஷிங்டன் ஃப்ரீடம் vs எம்ஐ நியூயார்க்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடாம் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணியில் கான்வே, நீஷம் சேர்ப்பு!
ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே, ஜேம்ஸ் நீஷம், டிம் ராபின்சன், மிட்செல் ஹெய் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
பகளிரவு டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 225 ரன்னில் ஆல் அவுட்; வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ENGW vs INDW, 5th T20I: ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து; தொடரை வென்ற இந்திய அணி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
3rd Test, Day 3: இந்திய அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்; விறுவிறுப்பான கட்டத்தில் லார்ட்ஸ் டெஸ்ட்!
இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு ரன்கள் முன்னிலையில் உள்ளது. ...
-
லார்ட்ஸ் மைதானத்தில் சாதனை படைத்த கேஎல் ராகுல்!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்காக இரண்டு டெஸ்ட் சதங்களை அடித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை கேஎல் ராகுல் பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47