Tamil
ஐபிஎல் 2023: பதோனி அரைசதம்; மழையால் ஆட்டம் தடை!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 45ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
காயம் காரணமாக கேஎல் ராகுல் இப்போட்டியில் விளையாடததால் அவருக்கு பதிலாக மனன் வொஹ்ரா அணியில் சேர்க்கப்பட்டு குர்னால் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளர். இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு கைல் மேயர்ஸ் - மனன் வொஹ்ரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேயர்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, மனன் வொஹ்ரா 10 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Tamil
-
ஸ்டொய்னிஸை ஸ்தம்பிக்க வைத்த ஜடேஜா; வைரல் காணொளி!
மார்கஸ் ஸ்டொய்னிஸை சிஎஸ்கேவின் ரவீந்திர ஜடேஜா க்ளீன் போல்டாக்கி காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது - முகமது ஷமி!
என்னுடைய தனிப்பட்ட பந்துவீச்சு இந்த போட்டியில் சிறப்பாக இருந்தாலும் இறுதியில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது என குஜராத் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளர். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உனாத்கட்; இந்திய அணிக்கு பின்னடைவு!
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் மீதமுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
இந்த வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - டேவிட் வார்னர்!
நோர்ட்ஜே எங்கள் அணியின் சிறப்பான டெத் பவுலர் இன்று அவரால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை என்றாலும் இஷாந்த் சர்மா அற்புதமாக வீசி எங்களுக்கு வெற்றியை பெற்று தந்தார் என டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு கேப்டனாக நான் இந்த தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
கோலி - கம்பீர் மோதலில் நடந்தது என்ன? விவரம் இதோ!
கடுமையான வாக்குவாதத்தின்போது கோலியும் காம்பீரும் ஒருவருக்கொருவர் பேசிய வார்த்தைகள் என்ன என்பது குறித்து நேரில் பார்த்தவர் ஒருவர் பேட்டியளித்தார். ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திகின்றன. ...
-
ஐபிஎல் 2023: இஷாந்த் இஸ் பேக்; குஜராத்தை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: புதிய மைல் கல்லை எட்டிய மொஹித் சர்மா!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா. ...
-
கோலி - கம்பீர் இடையேயான நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் - அனில் கும்ப்ளே!
போட்டி முடிந்து விட்டால் ஆடுகளத்தில் நடந்தவற்றை மறந்து விட்டு சமரசம் கைகுலுக்கி விடை பெறுவது தான் கிரிக்கெட்டிற்கு நாம் செய்யும் மரியாதை என முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: அமன் கான் அரைசதத்தால் தப்பிய டெல்லி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஷமி அபாரம்; பவர்பிளேவில் பாதி அணியை இழந்த டெல்லி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் டெல்லி அணி 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. ...
-
கோலி - கம்பீரிடையே முன்பிருந்தே கருத்து வேறுபாடுகள் உள்ளன - ஹர்பஜன் சிங்!
விராட் கோலி - கௌதம் கம்பீர் இடையே நடந்தது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24