Test cricket record
WI vs AUS: நாதன் லையன், பிரெட் லீ சாதனையை முறியடிப்பாரா பாட் கம்மின்ஸ்?
Pat Cummins Record: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் நாதன் லையன் மற்றும் பிரெட் லீ ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (ஜூலை 03) கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்பிலும்,வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் விளையாடவுள்ளது.
Related Cricket News on Test cricket record
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஷமார் ஜோசப்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் புதிய சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ரிச்சி பெனாட்டின் சாதனையை பாட் கம்மின்ஸ் முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
Eng Vs Ind 1st Test: கவாஸ்கர், சந்தர்பால் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
நான்காவது இன்னிங்ஸில் சதம்; புதிய சாதனை படைத்த பென் டக்கெட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் சதமடித்த முதல் இங்கிலாந்து தொடக்க வீரர் எனும் சாதனையை பென் டக்கெட் படைத்துள்ளார். ...
-
சதங்களால் மிரட்டிய ரிஷப் பந்த்; முதல் இந்தியராக வரலாற்று சாதனை!
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
ஒரு இன்னிங்ஸில் அதிக எகானமி; மோசமான சாதனை படைத்த பிரஷித் கிருஷ்ணா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 6 க்கும் மேற்பட்ட எகானமி விகிதத்தில் பந்துவீசிய இந்திய வீரர் எனும் மோசமான சாதனையை பிரஷித் கிருஷ்ணா படைத்துள்ளார். ...
-
தோனி, கிர்மானி பட்டியலில் இணைந்த ரிஷப் பந்த்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட கேட்சுகளை பிடித்த மூன்றாவது இந்திய விக்கெட் கீப்பர் எனும் பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். ...
-
வசிம் அக்ரம், முகமது ஷமி சாதனைகளை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். ...
-
இரண்டு இன்னிங்ஸிலும் சதம்; புதிய வரலாறு படைத்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
வங்கதேச அணியின் கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் எனும் சாதனையை நஜ்முல் ஹொசைன் சாண்டோ படைத்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்டர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
தோனி, ரோஹித் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் கில்கிறிஸ்டின் சாதனையை முறியடித்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்து கூட வீசாமல் அதிக சர்வதேச ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை முஷ்ஃபிக்கூர் ரஹிம் பெற்றுள்ளார். ...
-
அதிவேகமாக 50 சிக்ஸர்கள்: ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிப்பாரா ஜெய்ஸ்வால்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47